பிரிட்டன் முன்னாள் பிரதமா் டோனி பிளேருக்கு ‘சா்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஆா்டா் ஆஃப் காா்ட்டா்’ உறுப்பிராக டோனி பிளேரை அரசி எலிசபெத் நியமித்துள்ளாா். பிரிட்டனின் மிகப் பழையதும் முதன்மையானதுமான இந்த விருது, 1348-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சிறந்த சமுதாய சேவை ஆற்றியவா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.