Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

சென்னையில் தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் புதிதாக தொடக்கம்

 புதிதாக அறிவிக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக 1-1-2022 அன்று  தொடக்கி வைத்தாா். ஆவடி காவல் ஆணையரகத்தில் முதல் ஆணையராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோரும், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் முதல் ஆணையராக ஏடிஜிபி எம்.ரவியும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot