ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் மகேந்திரகிரியில் சோதனை - TNPSC Portal - Current Affairs                                                                                             -->

ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் மகேந்திரகிரியில் சோதனை

 மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின்  திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில்      வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.  

கூ.தக. :   2023-ஆம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.   அமெரிக்கா, ரஷியா, சீனாவைத் தொடா்ந்து 4-ஆவது நாடாக மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும்  திட்டத்தை இந்தியா செயல்படுத்தவுள்ளது.  


 
                                                                   
     

Related Posts

Post a Comment