தமிழக அரசின் சார்பில் தமிழ் அறிஞர்களுக்கான பல்வேறு விருதுகள் 15.3.2022 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது. அவற்றின் விவரம் வருமாறு,
2022ஆம் ஆண்டிற்கான
- தமிழ் வளர்ச்சித் துறையின் திருவள்ளுவர் விருது - மறைந்த திரு. மு. மீனாட்சிசுந்தரம்
2021 ஆம் ஆண்டிற்கான,
- பேரறிஞர் அண்ணா விருது - திரு. நாஞ்சில் சம்பத்
- பெருந்தலைவர் காமராசர் விருது - முனைவர் குமரிஅனந்தன்
- மகாகவி பாரதியார் விருது - திரு. பாரதி கிருஷ்ணகுமார்
- பாவேந்தர் பாரதிதாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன்
- முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - முனைவர் ம. இராசேந்திரன்
- கம்பர் விருது - திருமதி பாரதி பாஸ்கர்
- சொல்லின் செல்வர் விருது - திரு. சூர்யா சேவியர்
- ஜி.யு.போப் விருது - திரு. அ.சு. பன்னீர் செல்வன்
- உமறுப்புலவர் விருது - திரு நா. மம்மது
- இளங்கோவடிகள் விருது - திரு. நெல்லை கண்ணன்
- சிங்காரவேலர் விருது - கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
- மறைமலையடிகளார் விருது - திரு. சுகி. சிவம்
- அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது - முனைவர் இரா.சஞ்சீவிராயர்
- அயோத்திதாசப் பண்டிதர் விருது - திரு. ஞான. அலாய்சியஸ்
- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் 2021ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது - திரு. க. திருநாவுக்கரசு
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் 2021ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது - நீதியரசர் சந்துரு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் தேவநேயப்பாவாணர் விருது - முனைவர் கு.அரசேந்திரன்
- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழ்
- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
2020 ஆம் ஆண்டிற்கான
- முதலமைச்சர் கணினித் தமிழ் விருது - முனைவர் வ.தனலட்சுமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.