👉 உலக புகையிலை எதிர்ப்பு தினம் (World No Tobacco Day) - மே 31
👉 ஐ.நா. சர்வதேச
அமைதிப்படை வீரர்கள் தினம் (International
Day of United Nations Peacekeepers) - மே 29
👉
உலக மாதவிடாய் சுகாதார தினம் (World
Menstrual Hygiene Day) - மே 28
👉 உலக
பசி தினம் (World Hunger Day) - மே 28
👉 பெண்களின்
ஆரோக்கியத்திற்கான சர்வதேச நடவடிக்கை தினம் (International
Day of Action for Women’s Health) - மே 28
👉 சர்வதேச
காணாமல் போன குழந்தைகள் தினம் (International
Missing Children’s Day) - மே 25
👉 உலக
தைராய்டு தினம் ( World Thyroid Day) - மே 25
👉 உலக
ஆமை தினம் (World Turtle Day ) - மே 23
👉 உயிரியல்
பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினம் (International Day for
Biological Diversity) - மே 22
👉 சர்வதேச
தேயிலை தினம் (International Tea Day)
- மே 21
👉 தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்
( Anti-Terrorism
Day ) - மே 21
கூ.தக.
:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991
ஆம் ஆண்டு மே 21
அன்று தமிழ்நாட்டின்
ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை
செய்யப்பட்ட தினத்தை முன்னிட்டு அனுசரிக்கப்படுகிறது.
👉 உரையாடல்
மற்றும் வளர்ச்சிக்கான கலாச்சார பன்முகத்தன்மைக்கான உலக தினம் (World
Day for Cultural Diversity for Dialogue and Development) - மே 21
👉 அழிந்து
வரும் உயிரினங்கள் தினம் (Endangered
Species Day) - மே 20
👉 உலக
தேனீ தினம் (World Bee Day) - மே 20
👉 உலக
அளவியல் தினம் (World Metrology Day) - மே 20
👉 உலக
எய்ட்ஸ் தடுப்பூசி தினம் அல்லது எச்.ஐ.வி தடுப்பூசி விழிப்புணர்வு தினம் (World
AIDS Vaccine Day or HIV Vaccine Awareness Day) - மே 18
👉 சர்வதேச
அருங்காட்சியக தினம் (International
Museum Day) - மே 18
👉 உலக
உயர் இரத்த அழுத்தம் தினம் (World
Hypertension Day) - மே 17
👉 உலக
தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் (World
Telecommunication and Information Society Day) - மே 17
👉 சமாதானத்தில்
ஒன்றாக வாழ்வதற்கான சர்வதேச தினம் (International
Day of Living Together in Peace) - மே 16
👉 சர்வதேச
ஒளி தினம் (International Day of Light) - மே 16
👉 தேசிய
டெங்கு தினம் (National Dengue Day) - மே 16
👉 சர்வதேச குடும்ப தினம் (International
Day of Families) - மே 15
👉 உலக வலசைபோகும் (இடம்பெயரும்)
பறவைகள் தினம் (World Migratory Bird Day) - மே 14
👉 முதலாவது ஐ.நா. சர்வதேச தாவர
சுகாதார தினம் (International Day of Plant
Health) - மே 12
👉 சர்வதேச செவிலியர் தினம்
( International
Nurses Day ) - மே 12
👉 தேசிய தொழில்நுட்ப தினம் (National Technology Day ) - மே 11 | மையக்கருத்து - ‘நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும்
தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை’.
கூ.தக.
: 1998 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி பொக்ரான்-2 அணு சோதனை நடைபெற்ற தினத்தின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
👉 முதல் இந்திய சுதந்திரப்போர்
தினம் - மே 10 (இந்தியச் சிப்பாய்க்
கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க்
கலகம் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய நிகழ்வின் நினைவக
அனுசரிக்கப்படுகிறது.)
👉 ‘இரண்டாம் உலகப் போரின்போது உயிர் இழந்தவர்களுக்கான நினைவு மற்றும்
நல்லிணக்க நேரம்’ (Time of Remembrance and
Reconciliation for Those Who Lost Their Lives during the Second World War) ஐக்கிய நாடுகளவையினால் 8-9 மே 2022 தினங்களில் அனுசரிக்கப்பட்டது.
👉 சர்வதேச அன்னையர் தினம்
(International
Mother’s Day) - மே 8
👉 சர்வதேச தாலசீமியா தினம்
(International
Thalassaemia Day) - மே
8
👉 உலக செஞ்சிலுவை மற்றும்
செம்பிறை தினம்
(World
Red Cross and Red Crescent Day) - மே 8
👉 உலக தடகள தினம்
(World
Athletics Day ) - மே 7
👉 உலக கடவுச்சொல் தினம்
(World
Password Day) - மே 5
👉 உலக கை சுகாதார தினம்
( World
Hand Hygiene Day ) - மே 5
👉 நிலக்கரி சுரங்க தொழிலாளர்
தினம் (Coal Miners Day ) - மே 4
👉 சர்வதேச தீயணைப்பு வீரர்கள்
தினம் (International Firefighters Day) - மே 4
👉 உலக பத்திரிக்கை சுதந்திர
தினம் ( World Press Freedom Day )
- மே 3
👉 உலக ஆஸ்துமா தினம்
(World
Asthma Day ) - மே 3
👉 ’சர்வதேச தொழிலாளர் தினம்’ ( International
Labour Day) - மே 1
👉 உஜ்வாலா தினம்
(Ujjwala
Diwas ) - மே 1
கூ.தக. : வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு
இலவச எல்.பி.ஜி. (LPG
- Liquefied Petroleum Gas) சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan
Mantri Ujjwala Yojana (PMUY)) திட்டம் 1.5.2016 அன்று உத்தரப்பிரதேச மாநில பல்லியா எனுமிடத்தில்
பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி
வைக்கப்பட்டதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.