தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கூ.தக.
: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக
பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், கடந்த 2018 மே 22-ந்
தேதி நடந்த போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது போலீசார்
துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர்
உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா
ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.