சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR-Central Leather Research Institute) பவள விழா 19.5.2022 அன்று கொண்டாடப்பட்டது.
கூ.தக. : இந்தியாவின் முதன்மையான தொழில்துறை ஆராச்சி
அமைப்பான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் (Council for Scientific & Industrial Research
Institute (CSIR) ) 1942 இல்
உருவாக்கப்பட்டது. இது 1860 ஆம் ஆண்டின்
சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
CSIR-மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-Central
Leather Research Institute (CSIR-CLRI)) CSIR இன் உறுப்பு
ஆய்வகங்களில் ஒன்றாகும். இது ஏப்ரல் 24, 1948 இல்
நிறுவப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.