இலக்குகளை இடைமறித்து தாக்கும் ஏடி-1 ஏவுகணை (AD-1 interceptor missile) முதல்முறையாக வானில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக 11.2.2022 அன்று பரிசோதிக்கப்பட்டது. ஏடி-1 என்ற இடைமறித்து தாக்கும் ஏவுகணை வளிமண்டலத்தின் 100 கி.மீ. உயரத்துக்கு கீழும், அதனைத் தாண்டியும் என இருவிதமாக பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொலைதூரத்தில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை இடைமறித்து தாக்கும். இந்த ஏவுகணை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நவீன கட்டுப்பாட்டு அமைப்பு, வழிகாட்டு முறைகளைக் கொண்டுள்ளது. இது இலக்கை நோக்கி துல்லியமாக பயணிக்க உதவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.