நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் தமிழக வீராங்கனை செல்வி மனிஷா

 பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் தமிழக வீராங்கனை செல்வி மனிஷா ராமதாஸ்  முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெற்றார்.   இவர்  டோக்கியோவில் நடைபெற்ற உலக பரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் ஒன்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். 


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!