Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

தமிழக பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா

 தமிழக பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா டிசம்பா் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். 

தமிழகத்தில், பொதுச் சுகாதாரத் துறை 1923ம் ஆண்டில்   தொடங்கப்பட்டது.   ‘பொதுச் சுகாதார சட்டம் 1939’ ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.