Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

”கூகி-சின் அகதிகள் விவகாரம்” (Kuki-Chin refugee issue) :

  வங்காளதேச நாட்டிலிருந்து   அகதிகளாக இந்தியாவின் மிஷோராம் மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ள கூகி-சின் அகதிகளுக்கு மிஷோராம் மாநிலம் தற்காலிக தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளது.  இந்த கூகி-சின் இன மக்கள்  இந்தியா, மியான்மர் மற்றும் வங்காளதேச நாடுகளில் வாழும்  மலைவாழ் மக்கள் இனத்தவராவர். ஏற்கனவே, மியான்மர் நாட்டில்  பிப்ரவரி 2021-இல் ஏற்பட்ட  இராணுவ புரட்சி மற்றும் அதைத்தொடர்ந்த இராணுவ ஆட்சியின் காரணமாக, அந்நாட்டின் மக்கள் அகதிகளாக  இந்தியாவின் மிஷோராம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.