தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.வீ.பாரதிதாசன் அவர்களையும் உறுப்பினர்களாக திரு. ச. கருத்தையாபாண்டியன், இ.ஆ.ப., (ஓய்வு); திரு. மு. ஜெயராமன், இ.ஆ.ப., (ஓய்வு); திரு. இரா. சுடலைக்கண்ணன், இ.ஆ.ப., (ஓய்வு); திரு. கே. மேக்ராஜ், இ.ஆ.ப., (ஓய்வு); மருத்துவர் முனைவர் பெரு. மதியழகன், முன்னாள் பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் முனைவர் திரு. எஸ்.பி. சரவணன், முதல்வர், கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி, முத்தூர், திருப்பூர் ஆகியோர்களை மாவட்டம் நியமனம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.