தமிழக அரசு - ‘மேக்சிவிஷன்’ தனியாா் மருத்துவமனை புரிந்துணா்வு ஒப்பந்தம்
தமிழகத்தில் 100 கண் சிகிச்சை மையங்களை அமைப்பதற்கு ‘மேக்சிவிஷன்’ தனியாா் மருத்துவமனையுடன் தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த மருத்துவமனைக் குழுமமானது தமிழ்நாட்டின் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.400 கோடி முதலீடு செய்யப்படுவதன் மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
Announcement !
Post a Comment
Post a Comment