ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உடல்நலக்குறைவால் காலமானார்.
- இவர் 2012ல் விண்ணில் ஏவப்பட்ட RISAT -1 திட்ட இயக்குநராக பணியாற்றினார்.
- கடைசியாக சந்திரயான் 3 கவுண்டவுனுக்கு குரல் கொடுத்துள்ளார்.
- அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் இஸ்ரோவில் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் விஞ்ஞானி ஆவார்.
- தமிழ்நாடு அரசின் அப்துல் கலாம் விருதை பெற்ற முதல் நபர்(2015) எனும் பெருமைக்குரியவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.