- ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சாசனத்தின் 83 (2), 85 (2) (b), 172 (1), 174 (2) (a), 356 ஆகிய பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு ஆதரவு வேண்டும்.
- சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக 16 மாநில (பாதிக்கும் மேற்பட்ட) சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.
எந்த பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் ?
- பிரிவு 83(2): மக்களவையின் பதவி காலம் குறித்து திருத்தம்
- பிரிவு 85(2)(b): மக்களவையை கலைக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளித்து திருத்தம்
- பிரிவு 172(1): மாநில சட்டமன்றங்களின் பதவி காலம் குறித்த திருத்தம்
- பிரிவு 174(2)(a): மாநில சட்டமன்றங்களை ஆளுநர்கள் கலைக்க திருத்தம்
- பிரிவு 356: மாநில அரசுகளை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த திருத்தம்
நடைமுறைக்கு வந்தால் என்னாகும்?
2024-ம் ஆண்டு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அமல்படுத்தப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநில அரசுகள் கலைக்கப்படும்
நன்றி : News7 Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.