2024-ஆம் ஆண்டுக்கான ’பசுமை நோபல்’ விருது வென்றுள்ளவர் யார்?
A.தெரேசா விசெண்டே
B.ஸ்மித் மால்தஸ்
C.பத்மஜா சுப்ரமணியன்
D.ஜார்ஜ் இம்மானுவேல்
சரியான விடை : A
ஸ்பெயினின் தென்கிழக்கு கடற்கரை நகரமான மர்ஷியாவில் சிறிய கடல் என்றழைக்கப்படும் ’மார் மெனோர்’ என்னும் உப்புநீர் தடாகத்தை பாதுகாக்க தனிச் சட்டம் இயற்றப் போராடியதற்காக, ஸ்பெயினின் மர்ஷியாவை சேர்ந்த சட்டப் பேராசிரியர் தெரேசா விசெண்டேவுக்கு(61) 2024-ஆம் ஆண்டுக்கான ’பசுமை நோபல்’ (கோல்டுமேன் சுற்றுச்சூழல் பரிசு - பசுமை நோபல்) விருது வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.