நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Madras Highcourt Jobs 2021

There are no saved jobs.

Save favorite job with "Save" button on the job details page.

HIGH COURT OF MADRAS JUDICIAL RECRUITMENT CELL  

JOB NOTIFICATION APRIL 2021      

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின்  நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவின் மூலம்  18.04.2021 அன்று (அறிவிக்கை எண்கள்.59 to 122/2021) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிக்கையின் விவரம் வருமாறு.

தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் உள்ள கீழ்கண்ட பணிகளுக்கான, தமிழ்நாடு அடிப்படை பணி சிறப்பு விதிகள்-வகுப்புகள்-III & IVஇன் கீழ் உள்ள பதவிகளுக்கு, நேரடித் தேர்விற்கு இணையதளம் வாயிலாக மட்டுமே, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்  : 06.06.2021 

A. 1. அலுவலக உதவியாளர் (Office Assistant) - 1911 

2. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் (Office Assistant cum Full Time Watchman)  - 1 

3.  நகல் பிரிவு அலுவலர் (Copyist Attender) - 3

B.1. சுகாதார பணியாளர் (Sanitary Worker) - 110

2. தூய்மை பணியாளர் (Scavenger) - 6 

3. தூய்மை பணியாளர் / துப்புரவு பணியாளர் (Scavenger / Sweeper) - 17

4. தூய்மை பணியாளர் / சுகாதார பணியாளர்(Scavenger / Sanitary Worker) - 1

5. தோட்டக்காரர் (Gardener)- 28

6. காவலர் (Watchman)  -  496

7. இரவுக் காவலர் (Night Watchman)  -185

8. இரவுக் காவலர் மற்றும் மசால்ஜி (Night Watchman cum Masalchi)  - 108

9. காவலர் மற்றும் மசால்ஜி (Watchman cum Masalchi)  - 15

10.  துப்புரவு பணியாளர் (Sweeper) - 189

11. துப்புரவு பணியாளர் மற்றும் ( Sweeper cum Cleaner )  - 1

12.. வாட்டர்மென் / வாட்டர்வுமன் (Waterman / Waterwoman)  - 1 

13.  மசால்ஜி (Masalchi) - 485 

Salary  : Pay Level-1,   Rs.15,700 - 50,000/-

வயது வரம்பு (Age Limit ) 01.07.2021 அன்று உள்ளபடி

குறைந்த பட்ச வயது (Minimum Age)   - 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் 

அதிகப்பட்ச வயது (Maximum Age Limit) - பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது : 

1. Scheduled Caste / Scheduled Caste (Arunthathiyar), Scheduled Tribes and Destitute Widows of all castes  - 35 years 

2 Most Backward Classes / Denotified Communities, Backward Classes (other than Backward Class Muslims) and Backward Classes (Muslims) -  32 years

3 For Others/ Unreserved categories [i.e., Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs ] -  30 years

கல்வித் தகுதி (EDUCATIONAL QUALIFICATIONS) 

For (i) Sanitary Worker, (ii) Scavenger (iii) Watchman, (iv) Watchman-cum-Masalchi, (v) Sweeper, (vi) Masalchi and (vii) Waterman and Water woman  - Must be able to read and write Tamil.

அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி (EDUCATIONAL QUALIFICATIONS  FOR OFFICE ASSISTANTS)

அலுவலக உதவியாளர் (Office Assistant)  : அறிக்கை தேதியன்று எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ( Pass in VIII Standard or its equivalent on the date of notification.)

தனித்தகுதி (Special Qualification) மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் (Must be able to ride a bicycle)

முன்னுரிமை (Preference) :  மற்ற அனைத்தும் சமமாக இருக்கும் போது, ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். (Other things being equal, preference will be given to those who are in possession of valid Driving Licence.) 

தேர்வுக் கட்டணம் (EXAMINATION FEE)

(i) BC / BCM / MBC & DC / Others - ஒவ்வொரு பதவிக்கும் ரூ.500/- ( Rs.500/- for each post)

(ii) SC / SC(A) / ST(Fee exemption is applicable only to candidates belonging to the State of Tamil Nadu) - முழு விலக்கு (No fees - Total Exemption)

(iii) Differently Abled Persons and Destitute Widow of all communities: (a) For differently Abled Persons, the disability should be not less than 40% [Benchmark Disabilities] (b) For Destitute Widows, the Destitute Widow Certificate should have been obtained from Revenue Divisional Officer / Sub Collector / Assistant Collector.   முழு விலக்கு (No fees - Total Exemption)

தெரிவு செய்யும்‌ முறைகள்‌ எழுத்துத்தேர்வு ( MODE OF SELECTION)

எழுத்துத்தேர்வு (Written Examination), செய்முறைத்‌ தேர்வு (Practical Test) மற்றும்‌ வாய்மொழித்‌ தேர்வின்‌(Oral Test) அடிப்படைமில்‌ விண்ணப்பதாரர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ பதவிக்கு தேர்ந்தெருக்கப்படுவார்கள்‌. 

(A) எழுத்துத்தேர்வு (Written Examination) : எழுத்துத்தேர்வு 50 கொள்குறிகை   கேள்விகளைக்‌ கொண்டிருக்கும்‌. ஒவ்வொன்றுக்கும்‌ ஒரு மதிப்பெண்‌. 60 நிமிட கால அளவு. எழுத்துத்‌ தேர்வு, ஒரே தாளில்‌ கீழே குறிப்பிடப்பட்டூள்ள இருபகுதிகளைக்‌ கொண்டதாக இருக்கும்‌ :

PART-A : பொது அறிவு (General Knowledge) - 30 வினாக்கள்

PART-B : பொதுத்தமிழ் (General Tamil) - 20 வினாக்கள்  

Toatal Marks - 50   (Minimum Qualifying Marks - PART-A : 9 Marks, PART-B : 6 Marks)

எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம் (SYLLABUS FOR WRITTEN EXAMINATION ) : 

PART-A : பொது அறிவு (General Knowledge) - 30 வினாக்கள் : பொது அறிவுத்திறன்‌, நடப்பு நிகழ்வுகள் உட்பட, அடிப்படை கணித திறன்‌ மற்றும்‌ வீட்டு பராமரிப்பு முறைகள்‌, சுகாதாரம்‌, உணவு தயரிப்பு மற்றும்‌ பரிமாறுதல்‌, தோட்டக்கலை உபகரணங்களை கையாகுதல்‌ மற்றும்‌ பராமரிப்பு செய்யும்‌ முறைகள்‌, நீர்‌ பராமரிப்பு மற்றும்‌ பாதுகாப்பு, கீடு. மற்றும்‌ அலுவலகம்‌ பராமரிக்கும்‌ அடிப்படை கொள்கைகள்‌. தேர்வு வினாத்தாள்‌ தமிழில்‌ மட்டுமே இருக்கும்‌.

PART-B : பொதுத்தமிழ் (General Tamil) - 20 வினாக்கள்   : பொதுத்‌ தமிழ்‌ எட்டாம்‌ வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடத்திட்டம்‌. 

செய்முறைத் தேர்வு (70 மதிப்பெண்கள்‌)  : தகுதிமின்‌ அடிப்படையில்‌ தேர்வு செய்யப்பட்டோர்‌ செய்முறைத்‌. தேர்விற்கு கீழ்கண்டவற்றின்‌ அடிப்படையில்‌ அவர்களின்‌ திறனை பரிசோதிக்க அழைக்கப்படுவர்‌ :

வீட்டைப்‌ பராமரித்தல்‌, சுகாதாரம்‌, விட்டு உபயோக பொருள்களை கையாகுதல்‌, உணவு தயாரிப்பு மற்றும்‌ பரிமாறுதல்‌, துப்புரவு. தோட்டக்கலை உபகரணங்களைக்‌ கையாகுதல்‌ மற்றும்‌ பராமரிப்பு செய்யும்‌ முறைகள்‌, நீர்‌ பராமரிப்பு மற்றும்‌ பாதுகாப்பு. வீடு மற்றும்‌ அலுவலகம்‌ பராமரிக்கும்‌ அடிப்படை கொள்கைகள்‌ உட்பட இதர வீட்டு வேலைகள்‌. 

வாய்மொழித் தேர்வு (30 மதிப்பெண்கள்) :  ( தகுதிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள்‌ 9)  வாய்மொழி தேர்வுக்கு செய்முறைத்‌ தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌, 1:2 அல்லது 1:3 விகிதப்படி அல்லது ஒதுக்கீட்ட விதியை பின்பற்றி, காலிப்‌ பணிமிடங்கள்‌ எண்ணிக்கை மற்றும்‌ தகுதி. பெற்ற லிண்ணப்பதாரரை பொருத்து மெட்ராஸ்‌ உயர்‌ நீதிமன்ற ஆட்சேர்ப்பு. பிரிவு... நிர்ணயிக்கும்‌ எண்ணிக்கையில்‌ தேர்வு, செய்யப்படுவர்‌.  

தெரிவுப்‌ பட்டியல்‌ தயாரித்தல்‌ 

செய்முறைத்‌ தேர்வு மற்றும்‌ வாய்மொழித்‌ தேர்வில்‌ விண்ணப்பதாரர்கள்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையிலும்‌, தகுதி மற்றும்‌ விதிமுறையை மின்பற்றியும்‌ தேர்வானவர்களின்‌ தயாரிக்கப்படும்‌.

 பணி அளிக்கப்படும்‌ இடம்‌ மற்றும்‌ பணியின்‌ தன்மைகள்‌  

அ. மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்கள்‌ தேவை மற்றும்‌ அவசியத்திற்கேற்ப நீதிமன்ற அலுவலக பணிகள்‌ அல்லது நீதிபதிகளின்‌ வீட்டுப்‌ பணிகளாகிய சமைத்தல்‌, பாத்திரங்களை தூய்மை செய்தல்‌, துணி துவைத்தல்‌, தரையை தூய்மை செய்தல்‌, கழிப்பறை சுத்தம்‌ செய்தல்‌, தேவைப்படும்‌ இடங்களில்‌ கிருமி நாசினி தெளித்தல்‌ மற்றும்‌ தோட்டப்‌ பணிகளும்‌ மேற்கொள்ள வேண்டும்‌. 

(ஆ) தேர்வு செய்யப்பட்ட நபர்கள்‌ நீதிபதி அறைகள்‌, நீதிமன்ற அறைகள்‌, நீதிமன்ற அலுவலக அறைகள்‌, நீதிமன்ற வளாகம்‌, பதிவு அறை மற்றும்‌ நீதிமன்றம்‌ சார்ந்த அனைத்து இடங்களையும்‌ மற்றும்‌ அதில்‌. அடங்கிய உபகரணங்கள்‌ மற்றும்‌ ஊர்திகளையும்‌ சுத்தம்‌ செய்ய வேண்டும்‌. 

(இ நீதிமன்ற வளாகங்களில்‌ உள்ள கூரைகள்‌, சுவர்கள்‌ மற்றும்‌ மரச்சாமான்களில்‌ உள்ள சிலந்தி வலைகளை நீக்குதல்‌ வேண்டும்‌.  

(ஈ) மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும்‌ பணியாளர்கள்‌ தங்கள்‌ மேலதிகாரிகள்‌ அவ்வப்போது வழங்கும்‌ அனைத்து பணிகளையும்‌ விடுமுறை மற்றும்‌ பணிநேரம்‌ கடந்த நிலைமிலும்‌ அர்ப்பணிப்புடன்‌ செய்ய வேண்டும்‌. 

(௨) தேர்வு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும்‌ தொற்று நோய்‌ ஏதும்‌ இல்லாமல்‌ இருக்க வேண்டும்‌. 

(ஐ) தேர்வு “செய்யப்பட்ட பணியாளர்கள்‌ எந்த ஒரு நேரத்திலும்‌ நிர்வாக காரணங்கள்‌, தேவை மற்றும்‌ அவசிய நிமித்தம்‌ காரணமாக ஒரு. நீதிமன்றத்தின்‌ அலுவலகத்திலிருந்து மற்றொரு நீதிமன்ற அலுவலகத்திற்கு மாற்றப்பருவர்‌. 

DOWNLOAD  DISTRICT WISE VACANCY DETAILS  

https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/districtList.jsp

விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான வழிமுறைகள்,  https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/districtList.jsp மற்றும் https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற இணையதளங்களில் காணலாம். 

நாளிதழில் வெளியான அறிவுப்பு நகல் 

Madras High Court Recruitment 2021 Notification - Tamil

Madras High Court Recruitment 2021 Notification - English




கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!