நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Pothu Tamil Study Materials Syllabus Wise

There are no saved jobs.

Save favorite job with "Save" button on the job details page.

TNPSC General Tamil Study Materials
டி.என்.பி.எஸ்.சி தேர்விற்கான பொதுத்தமிழ் பாடத்திட்டத்திற்கான முழுமையான பாடக்குறிப்புக்களை வழங்க முயற்சித்து வருகிறோம். விடுபட்ட பாடக் குறிப்புகளும் விரைவில் தொகுத்து வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 
பகுதி - இ

தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

1.பாரதியார், பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

2.மரபுக்கவிதை
முடியரசன்
வாணிதாசன்
சுரதா
கண்ண தாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள்.

3.புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன்
சாலை இளந்திரையன்
சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத்தொடர்கள் மற்றூம் எழுதிய நூல்கள்.

4.தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. நேரு -காந்தி -

மு.வரதராசன்

அண்ணா 

ஆனந்தரங்கம் பிள்ளை

5.நாடகக்கலை 

இசைக்கலை

6.தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல்

7.கலைகள்
சிற்பம்
ஓவியம் 
பேச்சு
திரைப்படக்கலை

8. தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு
உயர்தனிச் செம்மொழி திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

9. உரைநடை - மறைமலையடிகள் பரிதிமாற்கலைஞர்
ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, 
திரு.வி.க Part1, Part 2
வைய்யாபுரிப்பிள்ளை - மொழி நடை தொடர்பான செய்திகள்.

10.ஊ.வே.சாமிநாத ஐயர்
 தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் -தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.


11.தேவநேயப்பாவாணர் -அகரமுதலி
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.

12. ஜி.யு.போப் 
வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்

13.பெரியார்
அண்ணா

முத்துராமலிங்கத் தேவர்
அம்பேத்கர் 
காமராசர்

14. தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள். (தொன்மைத் தமிழகம்)

15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் -பெருமையும் -தமிழ்ப்பணியும்

16.தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் Part - I |  Part II

17.தமிழ் மகளிரின் சிறப்பு - அன்னி பெசண்ட் அம்மையார் , மூவலூர் இராமாமிர்தம்மாள்
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி.
விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு  
தில்லையாடி வள்ளியம்மை
ராணி மங்கம்மாள்

18.தமிழர் வணிகம்
தொல்லியல் ஆய்வுகள்
கடற்பயணங்கள்
தொடர்பான செய்திகள்.

19.உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்

20. தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.

சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர்

இராமலிங்க அடிகளார் (1), இராமலிங்க அடிகளார் (2)

திரு.வி.கல்யாண சுந்தரனார்

பகுதி - ஆ

இலக்கியம்

1.திருக்குறள் தொடர்பான செய்திகள் Part 1 , Part 2, மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் ( 19 அதிகாரம் மட்டும் )

அன்புடைமை
பண்புடைமை
கேள்வி
அறிவு
அடக்கம்
ஒழுக்கம்
பொறையுடைமை
 நட்பு
வாய்மை
காலம்
வலி
ஒப்புரவறிதல்
செய்நன்றி
சான்றாண்மை
பெரியாரைத்துணைக் கோடல்
பொருள் செயல்வகை
வினைத்திட்பம், இனியவை கூறல்
கல்வி


2.அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,
முதுமொழிக்காஞ்சி
 திரிகடுகம், இன்னா நாற்பது
இனியவை நாற்பது
சிறுபஞ்ச மூலம்
ஏலாதி
ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

3.கம்பராமாயணம் - தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.

4.புறநானூறு - குறுந்தொகை
அகநானூறு
நற்றிணை
ஐங்குறுநூறு
கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

5.சிலப்பதிகாரம் 
மணிமேகலை
தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் - ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

6.பெரிய புராணம் 
நாலாயிரந்திவ்விய பிரபந்தம்
திருவிளையாடற்புராணம் 
தேம்பாவணி
சீறாப்புராணம்

7.சிற்றிலக்கியங்கள்

திருக்குற்றாலக் குறவஞ்சி

கலிங்கத்துப்பரணி

முத்தொள்ளாயிரம்
 தமிழ்விடு தூது
நந்திக்கலம்பகம்
விக்கிரம சோழன் உலா
முக்கூடற்பள்ளு
காவடிச்சிந்து
திருவேங்கடத்தந்தாதி,
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
பெத்தலகேம் குறவஞ்சி
அழகர் கிள்ளைவிடு தூது
இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.

8.மனோன்மணியம்
பாஞ்சாலி சபதம்
குயில் பாட்டு
இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் )

9.நாட்டுப்புறப்பாட்டு
சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்

10.சமய முன்னோடிகள் 
அப்பர்
சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர்
திருமூலர்
குலசேகர ஆழ்வார்
ஆண்டாள்
சீத்தலைச் சாத்தனார்
எச்.ஏ.கிருஸ்ண பிள்ளை
உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.


பகுதி அ
கீழ்க்கண்ட பகுதிகளை எவ்வாறு எதிர்கொள்வது பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதிக  பாடக் குறிப்புகள் வரும் நாட்களில் வழங்கப்படும்.

1.பொருத்துதல் - பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் / நூல் ஆசிரியர் - நூல் தேர்வு

2.தொடரும் தொடர்பும் அறிதல்-இத்தொடராக் குறிப்பிடப்படும் சான்றோர்/ அடைமொழி -நூல்

3.பிரித்தெழுதுக

4.எதிர்ச்சொல்

5.பொருந்தாச் சொல்

6.பிழை திருத்தம் - சந்திப்பிழை/ஒருமை பன்மை/மரபு பிழை/ வழுவுச்சொல்/பிற மொழிச் சொல்

7.ஆங்கிலச்சொல்லுக்கு தமிழ் அர்த்தம்

8.ஒலி வேறுபாடு அறிதல்

9.ஓரெழுத்து ஒருமொழி

10.வேர்ச் சொல்லைத் தேர்தல்

11.வேர்ச்சொல் கொடுத்து -வினைமுற்று/வினையெச்சம்/வினையாலணையும்/தொழிற்பெயர் உருவாக்கல்

12.அகர வரிசையில் அடுக்குதல்

13.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

14.பெயர்சொல்லின் வகையறிதல்

15.இலக்கண குறிப்பு

16.விடைக்கேற்ற வினா அறிதல்

17.எவ்வகை வாக்கியம் என அறிதல்

18.தன் வினை, பிற வினை , செய்வினை, செயப்பாட்டுவினை

19.உவமையால் விளக்கப்பெறும் பொடுத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்.

20.எதுகை, மோனை, இயபு  
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!