TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Group 2 / 2A 2013 புதிய பாடத்திட்டத்திற்கு தயாராவது எப்படி ?

How to prepare tnpsc group 2 exam latest syllabus
( இந்த கட்டுரை 2013 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட TNPSC பாடத்திட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.  2019 ஆம் ஆண்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் படி, குரூப் 2 /2 A தேர்வுகளுக்கு  தயாராவது எப்படி ? என்ற கட்டுரையை படிக்க இந்த இணைப்பில் செல்லவும்
TNPSC Group 2 தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் முதலே, உங்களில் பலர் புதிய பாடத்திட்டத்திற்கு எப்படி தயாராவது ? எப்படி துவங்குவது ? என பலவிதமான குழப்பங்களில் இருக்கிறீர்கள் என்பதை mail@tnpscportal.in க்கு வந்த மின்னஞ்சலில் மற்றும் comment  பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளின் மூலமும் தெரிந்து கொண்டேன். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக இந்த பதிவை எழுதுகிறேன். 

'புதிய பாடத்திட்டம், எப்படி தயாராவது ?' என்று பதட்டத்துடன் இருக்கிறீர்கள் எனில், இனிமேல் அந்த கவலையை, பதட்டத்தை விட்டு விடுங்கள். நான் ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்து கொண்டது போல பள்ளிப் பாட புத்தகங்களே உங்கள் வெற்றியின் மந்திரம். அதற்காக நீங்கள் வேறு எந்த கையேடுகளையோ, குறிப்புகளையோ படிக்காதீர்கள் என்று கூற வரவில்லை. ஆறாவது முதல் பத்தாவது வரையிலான அறிவியல், சமூக அறிவியல், தமிழ் பாட புத்தகங்களை ஒரு வரி கூட விடாமல்  குறிப்பெடுத்து படித்து முடித்து விட்டு, நீங்கள்  அதற்கு மேல்  என்ன வேண்டுமானாலும் படித்துக்கொள்ளுங்கள். 

பொது அறிவு (75 கேள்விகள்)

Group 2 தேர்வைப் பொறுத்தவரை பொது அறிவுப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் பட்டய படிப்பு தரத்தில் (degree standard) இருக்கும். அதற்காக நீங்கள் அறிவியல் என்றால் BSc பாடத்திட்டங்களையும், வரலாறு, பொருளாதாரம், அரசியல் என்றால் BA பாடத்திட்டங்களையும் படிக்க வேண்டும் என்று தேவையில்லை. கேள்விகள் பெரும்பாலும் பள்ளி பாடப்புத்தகங்களிலே தான் கேட்கப்படும். ஆனால், வெளிப்படையான (open type) கேள்விகள் இல்லாமல் மறைமுக (indirect type) கேள்விகளாகவே கேட்கப்படும். மேலும் 6 முதல் 10 வகுப்புகளிலிருந்து மட்டும் கேட்காமல் 11, 12 வகுப்பு பொருளாதாரம், வரலாறு, தாவரவியல், விலங்கியல் போன்ற பாடங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட வாய்ப்பு உள்ளது.  பொது அறிவைப் பொறுத்த வரையில்  நாளிதழ்கள், வார இதழ்கள் என எங்கு பொது அறிவு தொடர்பான தகவல்கள் இருந்தாலும் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். 

மறைமுக கேள்விகள் உதாரணம் 

காளான், முட்டை, பால், வெள்ளரி ஆகியவற்றை இவற்றில் அடங்கியுள்ள நீரின் கொள்ளவின் அடிப்படையில் அடுக்குக ?

விடை : வெள்ளரி -95%, காளான் - 92%, பால் - 87 %, முட்டை - 73 %

இந்த தகவல்கள் ஆறாம் வகுப்பு  அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

எதைப் படித்தாலும் கேள்விகள் இது போன்று மறைமுகமாகவே வரும் என்ற நோக்கில் நீங்களே ஒரு கடினமான் கேள்வியாக் மாற்றி, படித்துக்கொள்ளுங்கள். அப்போது தான் கேள்விகள் எவ்வளவு கடினமாகக் கேட்கப்பட்டாலும் உங்களால் எளிதாக பதிலளிக்க முடியும்.

முந்தைய Group 2 தேர்வில் சமீப நிகழ்வுகள் சார்ந்த கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டன, எனவே குறைந்தது கடந்த ஒரு வருடத்தில் நடந்த சமீப நிகழ்வுகளை சேகரித்துக் கொள்ளுங்கள். வருகிற நாட்களில் நாங்களும் கடந்த 1 வருட சமீப நிகழ்வுகளை தொகுத்து வழங்க முயற்சிக்கிறோம். 

மனத்திறன் பகுதி (25 கேள்விகள்)

மனத்திறன் (aptitude) பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் கீழ்கண்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும்.

Conversion of information to data‐Collection, compilation and presentation of data ‐ Tables, graphs, diagrams‐Parametric representation of data‐Analytical interpretation of data ‐Simplification‐Percentage‐Highest Common Factor (HCF)‐Lowest Common Multiple (LCM)‐Ratio and Proportion‐Simple interest‐
Compound interest‐Area‐Volume‐Time and Work‐Behavioral ability ‐Basic terms, Communications in information technology‐Application of Information and Communication Technology (ICT)‐ Decision making and problem solving‐Logical Reasoning‐Puzzles‐Dice‐Visual Reasoning‐Alpha numeric Reasoning‐Number Series‐Logical Number/Alphabetical/Diagrammatic Sequences.

நீங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே மனத்திறன் பகுதியில் கேட்கப்படும் 25 கேள்விகளில் 10 முதல் 15 கேள்விகளை சரியாக பதிலளித்து விடலாம். வருகிற நாட்களில் இப்பகுதிக்கான பாடங்களும் தொகுத்து வழங்கப்படும்.

பொதுத் தமிழ் (100 கேள்விகள்)

பொதுத் தமிழ் பாடத்திட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால், TNPSC அறிவிப்பிலேயே நீங்கள் SSLC Standard என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். 6 முதல் 10 வரையிலான தமிழ் பாடப் புத்தகங்களை ஒரு வரி கூட விடாமல், குறிப்பெடுத்து படித்தாலே 100/100 மதிப்பெண்கள் பெறுவது உறுதி. சமீபத்தில் நடந்து முடிந்த Group 4 தேர்வில் 6 ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலிருந்தே  சில கேள்விகள் கேட்கப்பட்டன. உதாரணமாக, "வலசை போதல்" என்பதன் அர்த்தம் என்ன என்று கேட்கப்பட்டிருந்தது(பறவைகள் இடம்பெயர்தல்) , இது ஒரு எளிதான, வெளிப்படையான கேள்வி.  தற்போது பகுதி ஆ, பகுதி இ என இரு புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதிகள் அனைத்தையும் நீங்கள் 6 முதல் 10 வரையிலான தமிழ் பாட புத்தகங்களில் காணலாம். எனவே பொதுத் தமிழைப் பொறுத்தவரையில்  தமிழ் பாடபுத்தகங்களை முதன்மையாக எடுத்துக்கொள்ளுங்கள், பள்ளி பாடபுத்தகங்களை முழுமையாக முடித்த பின்னர்,  சந்தையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பொதுத் தமிழ் கையேட்டை வாங்கி படியுங்கள்.தற்போது சந்தையில் கிடைக்கும் பொதுத்தமிழ் கையேடுகளில் Prof.தேவிரா-வின் பொதுத்தமிழ் கெயேடு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நன்றி ! அடுத்த கட்டுரையில் சந்திப்போம் ...

உங்கள் கேள்விகளை கீழேயுள்ள comment பகுதியில் தெரிவியுங்கள். பிற உறுப்பினர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

218 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
  1. I completed B.E degree on 2010. But no experience in any other field. Can i attented this group 2 exam?

    பதிலளிநீக்கு
  2. Dear Sujithra, sure , you can attend the TNPSC Group 2 Interview Posts Exam 2013. Usually competitive exams require no experience, only requirement is your desire and hard work. All the best !

    பதிலளிநீக்கு
  3. Sir,
    For group 2 (General English)How can i prepare for Part B and Part C.Can You suggest me...

    பதிலளிநீக்கு
  4. i have completed B.sc and then mca.am i eligible for all the posts of group 2? or pg postku matumdhan apply panamudiuma?ena B.sc vachu choose panuvangala ?ila mca vachu choose pannuvangala?konjam detaila solunga.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. You can apply for all posts come under Any Degree category. See the notification, there are some posts prefered for particular Qualifications

      நீக்கு
  5. can u explain in detail?they will consider my ug or pg as a qualification for selection. i will be selected for any of the posts related to b.sc orPG rite?

    பதிலளிநீக்கு
  6. Very useful this site. Thank u very mutch.
    -jagadheesh from mamundi. Namakkal dt.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sir, how to pass group 2A exam ? . Last year 2014 group 4 exam i have got 232.5 mark did i get posting ? I am in BC community.

      நீக்கு
    2. Sir, how to pass group 2A exam ? . Last year 2014 group 4 exam i have got 232.5 mark did i get posting ? I am in BC community.

      நீக்கு
  7. sir
    group - 2 interview and non interview posting syllabus is same or differ pls reply

    பதிலளிநீக்கு
  8. Sir, I have completed B.Tech in Textile Technology. Am I eligible to apply for the post of Handicraft Inspecter?

    பதிலளிநீக்கு
  9. Dear Ganesan, New, Revised, Updated and latest Syllabus for TNPSC Group 2 Interview Posts and TNPSC Group 2A or Non Interview Posts will be same in the Preliminary Exam Level. But, TNPSC Group 2 interview posts only has main exam, there will be no main exam in Group 2 A or Non Interview Posts. All the Best !

    பதிலளிநீக்கு
  10. Dear Sharavan, you can directly refer the TNPSC Group 2 Interview Posts from the original Notification itself. See that , is there your Textile Technology Degree is in the preferred qualification list.

    Here is the link

    http://tnpsc.gov.in/notifications/14_2013_not_eng_ccse_II(Grp_II).pdf

    All the best !

    பதிலளிநீக்கு
  11. dear sir
    can you please provide group VIIB study material .... or else provide study material books name.

    பதிலளிநீக்கு
  12. Dear Premkumar ragavan, for tnpsc group 2 main exam syllabus and exam pattern visit the following link

    http://www.tnpscportal.in/2013/03/tnpsc-group2-exam-revised-syllabus-scheme-2013.html

    பதிலளிநீக்கு
  13. sir, kindly say me is there any negative marks for wrong answer is given in tis group-2 exam..if its thn how mch mark is deducted for 1 ques..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dear Rekha...dont be confused....there is no negative marking system introduced in TNPSC Group 2 2013 Interview Posts Preliminary Exam and none of the other TNPSC Exams also

      நீக்கு
  14. Thank u very much. And i am waiting for your next post. Also need maths(25.mark)tips n matirials n spl.books name.by vinothkumar.

    பதிலளிநீக்கு
  15. Sir how to read the school book easily and then how preper the after superent of police examination sum tips give me thank
    vignesh

    பதிலளிநீக்கு
  16. hello sir your site is very useful to us, we thank you for your kind service.... i want TNPSC group 4
    syllabus in tamil, so pls kindly send me in my mail... Thank you sir.

    பதிலளிநீக்கு
  17. hello sir your site is very useful to us, we thank you for your kind service.... i want TNPSC group 4
    syllabus in tamil, so pls kindly send me in my mail... Thank you sir.

    பதிலளிநீக்கு
  18. hello sir your site is very useful to us, we thank you for your kind service.... i want TNPSC group 4
    syllabus in tamil, so pls kindly send me in my mail... Thank you sir.

    பதிலளிநீக்கு
  19. Hi sir,
    I am preparing for tnpsc exams...group2,group2a and vao exam syllabus are differ or same?

    பதிலளிநீக்கு
  20. அய்யா கிராம நிர்வாக அலுவலர் தேர்விர்க்கான பட்டா,சிட்டா,அடங்கள் பற்றிய notes hints upload செய்வீர்களா

    பதிலளிநீக்கு
  21. Hello sir,i have complete Bba in distance education(2010),am i eligible to apply for group 2?.

    பதிலளிநீக்கு
  22. Dear Sir,

    Thank you for your support to all TNPSC aspirant.
    Sir,I have completed BE Civil Engineering on 2009. I am preparing group 2 exam. I am eligible for only interview post or i can attend group 2 Non interview post also? Please clarify.

    பதிலளிநீக்கு
  23. Thank you for your support to all TNPSC aspirant.
    Sir, I have completed BE Civil Engineering(2009). I am preparing for group 2 exam from overseas. Please clarify, i am eligible only for interview post or i am eligible for non interview post also?.
    Thank you.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yes you can apply for both Interview and Non Interview posts of TNPSC Group 2 Exam and all degree standard exams like TNPSC Group 1 Exam

      நீக்கு
  24. பதில்கள்
    1. See the following link and education qualification section in the TNPSC Group 2 Non Interview Notification

      Candidates should possess the following or it
      s equivalent Qualification on the date of this
      Notification. Viz.
      06.02.2014.

      http://www.tnpsc.gov.in/notifications/1_2014_not_eng_ccse_II_non_ot_Grp_II_A.pdf

      நீக்கு
  25. Hie I finished my B.tech degree.I am from Puducherry(U.T).Is there scope for students from UT and how much preference is given for students from a non Tami Nadu resident?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I dont think , there is a preference for Non-Tamilnadu students, but you too can apply the TNPSC Exams, if you score high, surely you will get chance of success

      நீக்கு
  26. Hi sir
    I am Sudha from chennai. Today only I have seen your article, really it is very useful to those who don't know to start the preparation for the exams. I am a teacher i prepared for TET exam past one year , but i can't clear it sir, after seeing this article definatly i will put my full effort for clearing GROUP-1 &2,Really thank you sir.

    பதிலளிநீக்கு
  27. Sudha
    Sir basically i am a science graduate,how can i prepare the history,political science?

    பதிலளிநீக்கு
  28. hi sir i am peter from villupuram today i got all information through your site i realy satisfied i need more information about GROUP-I and GROUP-II in new syllabus oriented model question paper its better for myself thank u sir

    பதிலளிநீக்கு
  29. hi sir i am peter from villupuram i need model question paper for new syllabus based sir thanking you

    பதிலளிநீக்கு
  30. HI Sir iam Ashasriram from chennai basically iam from karnataka after marriage iam living in chennai am i eligible to appear in TNPSC group2 and other competetive exams conducted in tamilnadu .

    பதிலளிநீக்கு
  31. hi Sir could u please publish the above article in english also .Thank u

    பதிலளிநீக்கு
  32. sir i am B.E cse student am i eligible for group2 non interview posts?pass analum B.E edukamatanganu solrangale is that true?plz help me.........thanks in advance

    பதிலளிநீக்கு
  33. sir i am B.E CSE graduate may i eligible for group-2 non interview posts?nan antha notificationla pathen qualification a bachelor degreenu potrunthathu so i applied it but somebody tell me that there is no use for applying group-2 a non interview post bcoz pass analum engineering graduatea eduka matanganu solranga so lot of confusion ..............so plz help me i am waiting for ur reply bcoz i am going to start preperation .........aarambikava venama? confusiona iruku.............plz help me sir.......... thanks in advance

    பதிலளிநீக்கு
  34. Hi sir;
    How to prepare group1 exam from home itself please mention the details.

    பதிலளிநீக்கு
  35. Nan epo B.E 3rd year paduchutu eruken..next year nan gr 2 exam elutha mudiuma?????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. You should have completed your degree....please refer the tnpsc group 2 notification of this year for more information

      நீக்கு
  36. sir, my self is an engineering graduate..and Im also one of the aspirants..now only I have started to prepare for tnpsc exams..how long it would take for me to be ready for the tnpsc exam

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dear Ishwarya, the time to complete any job depends up on our speed. If you study smart and regularly two or three months are enough to prepare the TNPSC Exams. If your studies are slow, then it may take years to get a job in TNPSC.

      நீக்கு
  37. dear sir,
    i had applied group 2 non interview posts.i had taken the exam in the general english.so,please tell me, how to prepare for general english

    பதிலளிநீக்கு
  38. dear sir,
    i had applied group 2 non interview post..i had taken the general english as one..so, please tell me , how to prepare for general english?

    பதிலளிநீக்கு
  39. HI Sir , This is Karanan
    Your article is very useful , Sir i have 1 doubt that is can you please say which book we have to refer ie., Either SAMACHEER KALVI or THE OLD ONE(ie., for 6th TO 10th std).

    பதிலளிநீக்கு
  40. can u provide materials for general english
    email @:deepikamba2014@gmail.com

    பதிலளிநீக்கு
  41. dear sir i have applied for group 2 a IN GENERAL ENGLISH and how to get prepare for the exam i njeed your guidance

    catalystjee@gmail.com

    பதிலளிநீக்கு
  42. can u provide materials for general english
    email @:gunamurugans@gmail.com

    பதிலளிநீக்கு
  43. Hi, How to prepare for general english for group 2 and vao?? there are many poems described in the syllabus..where to find those poems??

    பதிலளிநீக்கு
  44. sir iam first time attending this tnpsc group 2 exam how can i prepare individually withourt other help

    பதிலளிநீக்கு
  45. Sir Please Tell me about how to prepare for general english? Now only I started to study infact i'm nervous is it possible to complete the syllabus within a month. i'm really working hard pls sir help me

    பதிலளிநீக்கு
  46. dear sir now i am working in one private company completed b.e -eee-2012 ..ippo naa tnpsc group -2 examku prepare panna mudiupannitten athukkaka naa ipoo yennoda work resign pannuren ...i am very intrusted .. naa achieve panna yennena steps yedukkanum and yentha mathri prepare panna useful ah irukkum.....i need guidance ......

    பதிலளிநீக்கு
  47. hello sir this is tamil..completed be -eee in 2012 now i am working in one private company...now i decide to resign my job to start preparation for group-2 exam...so am very interested ..now only i start my preparation so what are the steps i want to follow and how to prepare and what are the study materials i want to follow... i need guidance from you sir.......

    பதிலளிநீக்கு
  48. sir pls uplode current affars new

    பதிலளிநீக்கு
  49. sir please tell me is there any negative marks in tnpsc group 2 exam for wrong answers?

    பதிலளிநீக்கு
  50. Ippo padikkuradhu exam time la marandhurudhu apdi marakkama irukka enna seyyanum? Plzz help me.....

    பதிலளிநீக்கு
  51. sir i my brother completed on diploma.so he apply the all tnpsc exam? and education qualification selecting option metion other so the other option mention which qualification sir? so immediately answering me sir plz sir..........

    பதிலளிநீக்கு
  52. sir
    what are the books to be referred for gr2 main exam 2014....pls guide me only one moth is there for preparation.....sir i am waiting for ur reply

    பதிலளிநீக்கு
  53. sir i have completed B.E. . i am interested in writing group 2 exam for non interview post. but i don't know how to prepare for exam.i need your guidance sir.and also send me what are the posts under non interview exam.

    பதிலளிநீக்கு
  54. dear sir ,

    I have completed B.Tech in part time.It is eligible for group 2 exam?

    பதிலளிநீக்கு
  55. Hai sir ,
    I AM COMPLETED B.TECH BIOTECHNOLOGY, NON INTERVIEW POSTKU NA APPLY PANNALAMA SIR

    பதிலளிநீக்கு
  56. sir interview questions general knowledge wise kepangala illa subject wise kepangala..by senthamil

    பதிலளிநீக்கு
  57. பதில்கள்
    1. for TNPSC Degree level general studies / knowledge you should prepare for 11th and 12th state board books of biology, indian polity, indian economy, indian culture, indian history

      நீக்கு
  58. my age 32. Educationa Qualification : B.A.TAMIL through correspondence. Caste : GT. can i attend tnpsc exams

    பதிலளிநீக்கு
  59. Sir, I completed my M.E(IT). Am i eligible for writing group 2 exam

    பதிலளிநீக்கு
  60. Sir,
    I completed my M.E (cse). am i eligible for writing tnpsc group2 exam

    பதிலளிநீக்கு
  61. TNPSC GROUP 2 STUDY MATERIAL PLS SENT TO MY MAIL SPRABAKARANMRP@gmail.com

    பதிலளிநீக்கு
  62. sir can you suggest any book for group 2 preparation for practise purpose

    பதிலளிநீக்கு
  63. respected sir send syllabus, material and last 10 year question paper for tnpsc group 2a non interview post exam

    பதிலளிநீக்கு
  64. பெயரில்லா13 மே, 2015 அன்று PM 4:21

    hi...I am a business economics graduate ..... new to tnpsc, don't know how to prepare....what to prepare........from where to prepare . please could some one help me .... and guide me about the study material. I have applied for tnpsc group 2

    பதிலளிநீக்கு
  65. பெயரில்லா16 மே, 2015 அன்று PM 4:47

    General Tamil or general English ? Which is the best choice?

    பதிலளிநீக்கு
  66. பெயரில்லா16 மே, 2015 அன்று PM 4:54

    sir.......please give some ideas about current events and tamil....

    பதிலளிநீக்கு
  67. பெயரில்லா23 மே, 2015 அன்று PM 7:14

    Sir thnq so much for ur hlpful information...

    பதிலளிநீக்கு
  68. sir, pls send tnpsc group 2 exam syllabus in tamil pls send my email id sivagamiravi94@gmail.com

    பதிலளிநீக்கு
  69. Sir, na 6 to 10 books vachurukea sir.. manapadam panea mudilea.. yeapadi padipeathu sir.. please yapdi padikreathunu tips solugea sir.. my mail ID: karthicpandi22@gmail.com

    பதிலளிநீக்கு
  70. Sir i need syllabus of group 2 non intervew in tamil can u sir??? mail at c.r.viji1993@gmail.com

    பதிலளிநீக்கு
  71. hello sir en name libiya sir online coaching seranunu asai eruku because coaching centerla fees pay panni padika vasathi ella so pls solluga online coaching yeppudi join pandrathu
    mail id :libiyaprincessr91@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. we will soon start online guidance....before that you please start studying school books samacheerkalvi from6th to 10th science and social science

      நீக்கு
  72. tnpsc group 2a exam is easy to clear at the first attempt?

    பதிலளிநீக்கு
  73. Dear Sir/Madam ,
    I am preparing for group 2 exams i need to know whether they will ask quantitative Aptitude (Maths) in preliminary exam.
    Thanking You.

    பதிலளிநீக்கு
  74. Can u send me any link to prepare for behavior ability - basic terms?

    பதிலளிநீக்கு
  75. sir iam appllying group 2 highway engineering for civil engineering. In paper 1&2 there having negative marks or not.i want detail in tnpsc exams which exams is having negative marks and non negative marks.

    பதிலளிநீக்கு
  76. you are such a greadful person sir/madam.... please continue your wonderful job... thanks, your motivation and speech boost up me...

    பதிலளிநீக்கு
  77. SIR ENGINEERING FINAL YEAR STUDENT QUALIFIED FOR GROUP 2 NON INTERVIEW EXAM

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Final Year Students can not apply for TNPSC Group 2A Non Interview Exam . Source : TNPSC Group 2A Notification 2014. It is written that "Candidates should possess the following or its equivalent Qualification on the date of this
      Notification."

      நீக்கு
  78. sir i have completed M.Tech information technology am i eligible for apply group2 non interview

    பதிலளிநீக்கு
  79. பதில்கள்
    1. For TNPSC Group 2A Exam 2015 , you have to study 6th to 10th Science and Social Science Books for General Studies and Tamil or English books for GE or GT

      நீக்கு
  80. I have completed BE (ECE) in the year of 2015. Am i eligible to apply group2 non interview exam? and may i know whether they are asking questions from my BE qualification or not? please give me any link to get model question paper for that exam..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. you can apply for the Any Degree Qualification Posts. There are about 1500 Assistants posts you can apply. No questions in engineering stream, only General Studies and GE / GT

      நீக்கு
  81. Hello sir I m finished my msc degree in biomedical science.am I eligible to apply this examexam?

    பதிலளிநீக்கு
  82. sir i have fineshed 10+diploma+be(degree) so i am eligible to apply for this examination

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Note:
      (1) The said qualification prescribed educational qualification for these posts should
      have been obtained by passing the required qualification in the order of studies
      10th, HSC, UG Degree and PG Degree.

      It is in TNPSC Group 2A Notification 2015

      நீக்கு
    2. Whether By the below mentioned statement can 10th , Diploma , B.E can a Persons can apply Sir ? "claiming equivalence of qualification should furnish the details of
      evidence for such claim when called for" so by this a candidate with Diploma and degree apply ???

      நீக்கு
  83. Dear Sir
    vao 25 qusts, group 2 a qust modle plz. i Am Compled in BCA naa Group 2 a ku apply pannalama sir plz ans me

    பதிலளிநீக்கு
  84. gud eve sir, sir i am aplying 1st time group2A exam . so what meterial use fulla irukum.. pls reply me

    பதிலளிநீக்கு
  85. Sir i am b.sc fire and safety student affiliated by azhakapa university sir.can i apply group 2 exam.pls kindly request sir reply me.

    பதிலளிநீக்கு
  86. sir your information is very useful to all.till i have not clear one doubt.
    If i will choose General Studies + General tamil for appearing exam, wether i have to study all books form 6th to 10th is in tamil language for general studies? plz clarify..

    பதிலளிநீக்கு
  87. sir,please send the group2A non interview exam study materials to my mail id:kalyanipriya0417@gmail.com

    பதிலளிநீக்கு
  88. Sir please send group2a nin interview exam study materials my mail I'd selvaganapathi99@gmail. com

    பதிலளிநீக்கு
  89. Dear Sir, I have applied for Group 2A for the first time.Can u suggest some other publication (comprehensive) books other than samacheer books? ur posts are very useful. Hats off..

    பதிலளிநீக்கு
  90. Hi sir !! i m a commerce graduate .. This is the first time i'm applying for Group 2A exam .. i dont have any books for reference sir.. so suggest me any publication book to cover overall syllabus for this exam ..

    பதிலளிநீக்கு
  91. Sir,
    this s first time i m applying for Group 2A exam .. In notification , the syllabus s like Degree standard.. how to prepare for degree standard ?? i dont have my degree books.. but some ppl told me to study upto S.S.L.C portion alone .. which one should i follow ?? kindly help me out !!

    பதிலளிநீக்கு
  92. sir., in current affairs how they will ask the questions, whether it will come from 2015 (current year) or 2014 also...

    பதிலளிநீக்கு
  93. Sir...in current affairs, where the questions will come from?..whether from 2015 (current year) or 2014 also..

    பதிலளிநீக்கு
  94. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  95. sir,
    i need group 2a non interview post 2015 revised syllabus in tamil.please send a link

    பதிலளிநீக்கு
  96. sir,
    i need group 2a non interview post syllabus and exam pattern 2015 in tamil. Please help me

    பதிலளிநீக்கு
  97. Sir,u giving usefull informations...Fst thanks for tht....and ths is Fst time I m apllyng fr tnpc exams...I m frm English medium,if I select Tamil means,all the questions will be in Tamil only na????

    பதிலளிநீக்கு
  98. I am working in psb as clerk. Should I select yes/ no for "are you a government employee?"

    பதிலளிநீக்கு
  99. sir i have cleared my gp 2 interview posts held on 2013 and i went for counselling too. but there was no vacancy in my community. really i worked hard but it all ended in failure. now my age is 26 , but my ambition was that i should get job before 25, im so worried about my present situation . and now im aiming for group 1. basically im science graduate and im not that much talent in mathematics . still is it possible for me to crack this exam. i need your reply sir . ..................................................................thank you....................................

    பதிலளிநீக்கு
  100. GROUP 2A NON INTERVIEW EXAM LA PRELIMINARY AND MAIN EXAM NU 2 PART IRUKAA SIR......ILLA ORE ORU EXAM THAANAA....

    பதிலளிநீக்கு
  101. sir please clarify the syllabus difference for group2 & group2a. or else both are covered same syllabus?

    பதிலளிநீக்கு
  102. Sir i have completed my ug last year,but yet receive my degree certificate, am i eligible to apply for tnpsc group 2 with my provisional certificate? Plz guide me

    பதிலளிநீக்கு
  103. sir i complete b.sc(maths). First time i will apply group2a exam how can write this exam some ideas give me i am confused how to prepar this exam

    பதிலளிநீக்கு
  104. hi,
    group 2a which general studies is best for write the exam,whether general english or general tamil?i have completed BE 2014..and can anyone pls suggest me the books for preparing for this group 2a exam

    பதிலளிநீக்கு
  105. Sir. Please tell me the general English syllabus. And how to prepare the group 2a English syllabus.

    பதிலளிநீக்கு
  106. hi sir.. when will u start ur online exams and how to join that..i m preparing for group 2A non interview post sir.. thank u

    பதிலளிநீக்கு
  107. sir i am finished BE 2015 and iam apply the group 2a exam.plz suggest the books

    பதிலளிநீக்கு
  108. SIR..HOW MANY MARKS I WANT TO GET FOR A JOB SELECTIONS....?
    RLY ME SIR

    பதிலளிநீக்கு
  109. Iam preparing for bank exam,but cant able to clear exam .GK question i will prepare daily.i can able to clear Group 2 with 2 months of preparation,is it possible.

    பதிலளிநீக்கு
  110. Hi sir.. I am preparing for G2A exam.. can u tell me which subjects to be learned first.. i have completed 6th to 10th tamil,then maths somewhat,next which subject i have to give importance?

    பதிலளிநீக்கு
  111. hi sir.......
    i got 155 questions correct in group 2 prelims.....can u suggest me books for group 2 mains preparation

    பதிலளிநீக்கு
  112. sir my maximum doubts were clear via this website,..thank u so much...if i got 160 in group 2a,.. will i select for posting?

    பதிலளிநீக்கு
  113. sir am new to ur website.. now only i read all tips ideas its giving a new way to prepare..i should thank for this to u..and i have one doubt plz tell me in group2 what part i should give importance than other parts...example: in g.k science or social?

    பதிலளிநீக்கு
  114. Hi sir,
    I'm jokrish. am nw for ur web site. pls guide me for tnpsc group 2a exam

    பதிலளிநீக்கு
  115. Sir, UG result released date wrongly filled. Is there any rejection for this reason?

    பதிலளிநீக்கு
  116. sir, Please tell some anroid application to prepare the exam effectively.

    பதிலளிநீக்கு
  117. Sir, is any possibilities to write group II main exam by both in tamil and english.

    பதிலளிநீக்கு
  118. Hi.,this is DEVI.I have completed my integrated master degree after 12th std. Am I applicable to apply TNPSC exams

    பதிலளிநீக்கு
  119. Hi,

    I have completed M.Phil,B.Ed and I wish to work in teaching field, but I can't find any scope for computer science dept., like TET, TRB etc., so I decided to write TNPSC exams. But I have one doubt, suppose I am working in TNPSC job and I get the opportunity for teaching in future can I go for that? can I change from TNPSC to Teaching? is it possible? If somebody help me to clarify this it would be very grateful and thankful.

    பதிலளிநீக்கு
  120. kindly inform the upcoming exam dates for group 2,2a and group 4

    பதிலளிநீக்கு
  121. the final year UG students group2[interview] eligible or not

    பதிலளிநீக்கு
  122. hello sir , i have completed b.e and just now completed mba i want to apply for upcoming group 2a exam.. whether i have to read only 10th 11 and 12th buks or i have to read those books of 6th to 12th?

    பதிலளிநீக்கு
  123. revati
    sir,i have completed msc.,b.ed.,computer science group 1,group 2 exam 2017 date sir,plz.........plz................sir

    பதிலளிநீக்கு
  124. I am Completed just 20 years and 21 is going on i am eligible for group 2 exam...........

    பதிலளிநீக்கு
  125. I have completed 20 years and completed BCA in 2016. If i am Eligible to applying group 2

    பதிலளிநீக்கு
  126. hello sir , maximum age limit for group 2 /2a

    பதிலளிநீக்கு
  127. Sir 6th to 10th school books online la kidaikuma? please reply.

    பதிலளிநீக்கு
  128. Sir , I hav completed BE in2012 , but having backlogs still , Can I apply for group2a 2017? Pls reply me

    பதிலளிநீக்கு
  129. hi sir
    if we write group 2 preliminary exam then how we know is we selected for main exam or not any call letter they will or how to we know
    please tell me

    பதிலளிநீக்கு