நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 6


  1. கீழ்கண்டவற்றில்சரியான பொருத்தம்
    1. கைக்கிளைத்திணை - பொருந்தாத காமம்
    2. தும்பை திணை - வெற்றி பெற்ற மன்னன் தும்பைப் பூச்சூடி மகிழ்வது
    3. வாகை திணை - வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு போரிடுவது
    4. புறத்திணைகள் எத்தனை வகைப்படும் - 12 வகை

  2. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்பதன் மூலம் பெண்கள் நலன் பேண விரும்பியவர்.
    1. பாரதிதாசன்
    2. பாரதி
    3. கவிமணி
    4. வள்ளலார்

  3. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. ”முன்னறி புலவர்” என அழைக்கப்படுபவர் - பாரதிதாசன்
    2. ”பொய்யாக்குலக்கொடி என்று அழைக்கப்ப்படும்- நதி - வைகை
    3. காந்தி என்னும் பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டபோது காந்தியாக நடித்தவர் - பென்கிங்ஸ்லி
    4. கற்றறிந்தார் ஏத்தும் கலி - கலித்தொகை

  4. நந்திகலம்பகம் பற்றி கீழ்கண்டவற்றில் தவறாக இடம்பெற்றவை
    1. நந்திவர்மனின் வீரச் செயலை புகழ்ந்து கூறுவதால் பாடாண் திணையாகும்
    2. இந்நூலின் காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு
    3. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்றது
    4. கலம்பக நூலில் முதல் நூல் – நந்திகலம்பகம்

  5. கீழ்கண்டவற்றில் பொருந்தாதவை
    1. தூது
    2. களி
    3. காலம்
    4. கலம்

  6. மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர் வானகம் ஆள்வாரே” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
    1. நாலாயிர திவ்ய பிரபந்தம்
    2. நந்தி கலம்பகம்
    3. கலித்தொகை
    4. சீவக சிந்தாமணி

  7. பொருத்துக
    (1) பணை (a) மூங்கில்
    (2) பொருது (b) குடை
    (3) கவிகை (c) தேவருலகம்
    (4) வானகம் (d) மோதி
    1. a d c b
    2. a c d b
    3. a d b c
    4. a b c d

  8. தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சியானது, கீழ்கண்ட யாருடைய படைப்பினால் உச்ச நிலை அடைந்தது
    1. கம்பர்
    2. பாரதியார்
    3. சீத்தலைச் சாத்தனார்
    4. இளங்கோவடிகள்

  9. நாமார்க்கும் குடியல்லோம்” என்னும் பாடல் எந்த புலவரை ’அச்சமில்லை அச்சமில்லை’ எனப் பாடத் தூண்டியது
    1. சுரதா
    2. பாரதிதாசன்
    3. பாரதியார்
    4. நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார்

  10. பொருத்துக
    (1) சிறு குடி (a) முல்லை
    (2) பாடி, சேரி (b) குறிஞ்சி
    (3) பேரூர் (c) மருதம்
    (4) பட்டினம் (d) பாலை
    (5) குறும்பு (e) நெய்தல்
    1. b a c e d
    2. b c d e a
    3. b c d e a
    4. a b c d e



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!