நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 1


  1. ”வாழ்வினில் செம்மையைச் செய்பவன் நீயே” என்ற புதுவை அரசின் தமிழ்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர்
    1. கவிமணி
    2. மனோன் மணியம் பெ. சுந்தரனார்
    3. பாரதியார்
    4. பாரதிதாசன்

  2. பறம்பு மலையில் நடந்த விழாவில் ”கவியரசு”’ என்ற பட்டம் பெற்றவர்
    1. கண்ணதாசன்
    2. முடியரசன்
    3. வாணிதாசன்
    4. பள்ளியகரம் நீ. கந்தசாமி புலவர்

  3. கீழ்கண்ட வற்றுள் தவறான பொருத்தம்
    1. வேதநாயக சாஸ்திரியாரின் பெற்றோர் – சுப்பராயலு – சீதாலட்சுமி
    2. குமரகுருபரின் பெற்றோர் – சண்முகசிகாமணி – சிவகாமி சுந்தரி
    3. திருநாவுக்கரசரின் பெற்றோர் – புகழானார் – மாதினியார்
    4. H.A. கிருட்டிணப்பிள்ளையின் பெற்றோர் - சங்கரநாராயண பிள்ளை – தெய்வநாயகி அம்மாள்

  4. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல் தலை தளை தழை
    1. காதுகள் ஒருமை செடி
    2. முடி சேர்த்தல் மரம்
    3. உறுப்பு கட்டு இலை
    4. முகம் முதல் செடி

  5. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தேர்க அலகு அளகு அழகு
    1. நாக்கு அளவை அழிவு
    2. பறவை மூக்கு பெண்பறவை வனப்பு
    3. எண்ணிக்கை முறம் அம்புலி
    4. அலகை அமளி அமிழ்தம்

  6. ஒலி வேறுபாடறிந்து தெளிவான பொருளை அறிதல் உறை உரை
    1. தங்கு -விளக்கம் கூறு
    2. எழுதல் -பேசுதல்
    3. போதல் -இருத்தல்
    4. விளக்கம் கூறு -தங்கு

  7. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. கண்ணதாசன் காலம் - 1927 – 1981
    2. முடியரசன் காலம் - 1920 – 1998
    3. பாரதியார் காலம் - 1883 – 1921
    4. பாரதிதாசன் காலம் - 1891 – 1964

  8. பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தை பாடிய புலவர்
    1. பரணர்
    2. காக்கைபாடினியார்
    3. நக்கீரர்
    4. கபிலர்

  9. ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டுத்தொகை நூல்களுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர்
    1. பெயர் குறிப்பிடப்படவில்லை
    2. நல்லந்துவனார்
    3. பின்னத்தூர் நாராயண சாமி ஐய்யர்
    4. பாரதம் பாடிய பெருந்தேவனார்

  10. தமிழ்க் கவிஞர்களுள்இளவரசன்
    1. கம்பர்
    2. திருத்தக்க தேவர்
    3. சீத்தலை சாத்தனார்
    4. இளங்கோவடிகள்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!