நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3


  1. பாரதிதாசன் பரம்பரம்பரையில் மூத்த தலைமுறை கவிஞர்
    1. பிச்சமூர்த்தி
    2. வாணிதாசன்
    3. பெருஞ்சித்திரனர்
    4. முடியரசன்

  2. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே - பாரதிதாசன்
    2. தமிழுக்கு அமுதென்று பெயர் - பாரதியார்
    3. “மாற்றம் என்பது மானிட தத்துவம்” - கண்ணதாசன்
    4. நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம் - திருநாவுகரசர்

  3. பொருத்துக
    (1) கடா அ (a) இசைநிறையளபெடை
    (2) கழற்கால் (b) இரண்டாம் வேற்றுமை தொகை
    (3) இகல்வெல்லும் (c)இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
    (4) விரிமலர் (d) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
    (5) காகிதப் பூ (e) வினைத்தொகை
    1. a b e d c
    2. a b c d e
    3. a c b e d
    4. a e d b c

  4. பொருத்துக
    (1) கல்வியே அழியாச் செல்வம் (a)மறைமலையடிகளார்
    (2) வீரச்சுவை (b)ந.மு. வேங்கட சாமி நாட்டார்
    (3) காளத்திவேடனும் கங்கை வேடனும் (c) ரா.பி.சேதுப்பிள்ளை
    (4) குடிமக்கள் காப்பியம் (d)தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
    1. a b c d
    2. a c b d
    3. b d a c
    4. a b c d

  5. ’திருவாரூர் மும்மணிக்கோவை’ என்ற நூலின் ஆசிரியர்
    1. சேரமான் பெருமாள் நாயர்
    2. பிள்ளை பெருமாள் ஐயங்கார்
    3. குமரகுருபரர்
    4. வீரமாமுனிவர்

  6. சைவ உலகத்தின் செஞ்ஞாயிறு எனத் திகழப்பட்டவர்
    1. மாணிக்கவாசகர்
    2. அப்பரடிகள்
    3. சுந்தரர்
    4. திருஞானசம்பந்தர்

  7. பாட்டாளி ஓய்வு பெறுவது, சமூக நீதியில் ஒன்று அது அடிப்படை நீதி என்று கூறியவர்
    1. திரு.வி.க
    2. மு.வரதராசனர்
    3. அறிஞர் அண்ணா
    4. காந்தியடிகள்

  8. தமிழிலக்கிய வரலாற்றில் முதன் முதலாக காப்பியம் என சிறப்பு தோன்றிய நூல்
    1. சிலப்பதிகாரம்
    2. கம்பராமாயணம்
    3. மணிமேகலை
    4. மணிமேகலை

  9. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. பெத்தலகேம் குறவஞ்சி நூலின் தனிசிறப்பு - முற்றுருவகம்
    2. வேத நாய சாஸ்திரியார் அவர்களின் ஆசிரியர்- சுவார்ட்ஸ் பாதிரியார்
    3. குற்றால குறவஞ்சிக்கு நிகராக எழுதப்பெற்ற நூல் - பெத்லகேம் குறவஞ்சி
    4. வேதநாயக சாஸ்திரியார் வாழ்ந்த காலம் - 17ஆம் நூற்றாண்டு

  10. வேதநாயக சாஸ்திரியர் இயற்றிய நூல்களில் தவறாக இடம் பெற்ற நூல்
    1. ஞானத்தச்சன்
    2. ஞானரதம்
    3. ஞானஉலா
    4. ஆரணாதிந்தம்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!