நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 5


  1. பாரதியார் ஆசிரியராக இருந்த வாரப்பத்திரிக்கை
    1. சுதேசமித்திரன்
    2. இந்தியா
    3. சக்கரவர்த்தினி
    4. நவசத்தி

  2. பொருத்துக. நூல் (அடி)
    (1) நற்றினை (a) 13 அடிமுதல் 31 அடிவரை
    (2) குறுந்தொகை (b) 3 அடி முதல் 6 அடிவரை
    (3) ஐந்குறுநூறு (c) 4 அடிமுதல் 8 அடிவரை
    4) அகநானூறு (d) 9 அடிமுதல் 12 அடிவரை
    1. d b c a
    2. d a b c
    3. d a c b
    4. d c b a

  3. பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் கூறும் அகபொருள், புறப்பெருள் இலக்கணங்களுக்கு இலக்கியங்களாய்த் திகழ்வது
    1. அகத்தியம்
    2. ஐம்பெருங்காப்பியம்
    3. பத்துப்பாட்டு நூல்கள்
    4. எட்டுத்தொகை நூல்கள்

  4. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. எட்டுத் தொகையில் புற நூல் - பதிற்றுபத்து
    2. எட்டுத் தொகையில் அகநூல் - அகநானூறு
    3. பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும் - பதினென் கீழ்கணக்கு நூல்கள்
    4. எட்டுத்தொகை நூல்களில் அகமும், புறமும் கலந்த நூல் - பரிபாடல்

  5. உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும் வரையா மபின் மாரி போல என்ற பாடலை பாடியவ புலவர்
    1. நக்கீரர்
    2. பரணர்
    3. கபிலர்
    4. ஔவையார்

  6. கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர் சொல்லைத் தேர்ந்து செதுக்கி தமிழ் பாடல் ஆக்கும் கவிஞர்.
    1. சிற்பி பால சுப்ரமணியம்
    2. நா. காமராசன்
    3. பாரதியார்
    4. அப்துல் ரகுமான்

  7. கீழ்கண்டவற்றுள் பொருந்தாதவை தேர்ந்தெடு
    1. ஒரு கிராமத்து நதி
    2. பிசிராந்தையர்
    3. சேரமான் காதலி
    4. கறுப்பு மலர்கள்

  8. ஐந்திலக்கணம் கூறும் இலக்கண நூல்
    1. புறப்பொருள் வெண்பாமாலை
    2. மாறனலங்காரம்
    3. வீர சோழியம்
    4. தண்டியலங்காரம்

  9. பெருத்துக
    (1) ஓய்வு (a) அ.காமாட்சி குமார சாமி
    (2) சமயங்களின் பொது நீதி (b) தி.வை. சதாசிவப்பண்டாரத்தார்
    (3) கல்வெட்டுகள் (c) குன்றக்குடி அடிகளார்
    (4) தமிழக மகளிர் (d) பேரறிஞர் அண்ணா
    1. a b d c
    2. d c b a
    3. c b a d
    4. b a d c

  10. பொருத்துக
    (1) ஒரு கிராமத்து நதி (a) நா.காமராசன்
    (2) பிசிராந்தையர் (b) சிற்பி பாலசுப்ரமணியம்
    (3) சேரமான் காதலி (c) முடியரசன்
    (4) கறுப்பு மலர்கள் (d) கண்ணதாசன்
    (5) பூங்கொடி (e) பாரதிதாசன்
    1. b e d a c
    2. b c a d e
    3. e b a c d
    4. d e b a c



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!