நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 6


  1. பொருத்துக
    (1) நமன் (a) இறைவன்
    (2) நடலை (b) நோய்
    (3) பிணி (c) இறப்பு
    (4) தற்பரன் (d) எமன்
    (5) சார்ங்கம் (e) பொம்மை
    (6) பாவை (f) வில்
    1. e a d b c f
    2. f e a b d c
    3. c b a d f e
    4. d c b a f e

  2. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. வீரசோழியம் பாடியவர் - புத்தமித்திரர்
    2. இஸ்லாமியக் கம்பர் - H.A. கிருஷ்ண பிள்ளை
    3. விடப்படியாக ஒரு செயலை முன்னின்று நடத்திக்காட்டுதலுக்கு வழங்கப்டும் வட்டார வழக்கு - துசங்கட்டுதல்
    4. பாவை - இருமடியாகுபெயர்

  3. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் -திருமங்கையாழ்வார்
    2. திருப்பாவை நூல்களில் மொத்தம் எத்தனை பாடல்கள் - 30 பாடலகள்
    3. நாலாயிர திவ்ய பிரபந்த தொகுப்பில் திருப்பாவை நூலானது எத்தனையாவது பிரபந்தமாக வைக்கப்பட்டது - மூன்றாவது பிரபந்தம்
    4. திருப்பாவை நூலின் ஆசிரியர்- ஆண்டாள்

  4. கல் மனத்தையும் கரையச் செய்யும் பக்தி பாடல்களின் தொகுப்பு
    1. இரட்சணிய யாதிரிகம்
    2. இரட்சணிய மனோகரம்
    3. இரட்சணியக்குறள்
    4. இரட்சணிய பாலபோதனை

  5. வீரசோழியம் என்ற நூலுக்கு உரை எழுதியவர்
    1. இளம்பூரனர்
    2. உச்சிமேற்புலவர் நச்சினார்க்கினியர்
    3. அடியார்க்கு நல்லார்
    4. பாரதம் பாடிய பெருந்தேவனார்

  6. கீழ்கண்டவற்றுள் தாறான பொருத்தம்
    1. என்கடன் பணி செய்து கிடப்பதே என்னும் திருவாக்கை அளித்தவர் - திருநாவுக்கரசர்
    2. திருநாவுக்கரசர் காலம் - கி.பி. 9ம் நுற்றாண்டு
    3. திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்டபெயர் - மருள்நீக்கியார்
    4. திருவாவுக்ரசர் தமக்கையர் - திலகவதி

  7. ”வேதம் அனைத்திற்கும் வித்து” என புகழப்படும் நூல்
    1. திருவாசிரியம்
    2. திருப்பல்லாண்டு
    3. திருப்பாவை
    4. திருவெம்பாவை

  8. சீவக சிந்தாமணிக்கு உரைகண்டவர்
    1. உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்
    2. இளம்பூரணர்
    3. அடியார்க்கு நல்லார்
    4. சி.வை. தாமோதரன் பிள்ளை

  9. கீழ்கண்டவற்றுள் பொருந்தாதவை
    1. பன்னகம்
    2. பணி
    3. கோடிகம்
    4. பாந்தள்

  10. சென்னை மாகாண அரசு ”ராவ்பகதூர் பட்டம்” வழங்கி சிறப்பித்தபுலவர்.
    1. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
    2. கவிமணி
    3. பாரதியார்
    4. நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!