நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 2


  1. பொருத்துக
    (1) குறிஞ்சித் திணை (a) இருத்தலும், இருத்தல் நிமித்தமும்
    (2) முல்லைத் திணை (b) ஊடலும், ஊடல் நிமித்தமும்
    (3) மருதத்திணை (c)இரங்கலும், இரங்கல் நிமித்தமும்
    (4) நெய்தல் திணை (d) பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
    (5) பாலைத்திணை (e) புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
    1. a e d c b
    2. e a b c d
    3. e a c d b
    4. a b c d e

  2. “யாருமில்லை தானே கள்வன்” என்ற பாடல் இடம் பெற்ற நூல்
    1. குறுந்தொகை
    2. புறநானூறு
    3. அகநானூறு
    4. நற்றிணை

  3. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. கபிலர் யாருடைய அவைகளப்புலவராக இருந்தார் - பாரி
    2. குறிஞ்சித்திணைப்பாடுவதில் வல்லவர் - கபிலர்
    3. அகநானூறு தொகுப்பித்தவர் - உருத்திர சன்மர்
    4. கபிலர் பிறந்த ஊர் - திருவாதவூர்

  4. பொருத்துக
    (1) முள்ளிலை (a) ஆறாம் வேற்றுமை தொகை
    (2) களிற்று மருப்பு (b) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
    (3) ஒழுகுநீர் (c) இழிவு சிறப்பும்மை
    (4) குருகும் (d) வினைத்தொகை
    1. a b d c
    2. b a c d
    3. a b c d
    4. b a d c

  5. மனித வாழ்வின் மேன்மைகளை, வாழ்வியல் நெறிகளை மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே வகுத்து காட்டியநூல்
    1. திருக்குறள்
    2. நற்றிணை
    3. அகநானூறு
    4. புறநானூறு

  6. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. அனுமானைப்பற்றி அதிகம் கூறும் காண்டம்- சுந்தரகாண்டம்
    2. உள்ளுறை உவமை, இறைச்சி - குறிப்பொருள் உத்தி
    3. தமிழர் திருமறை - திருக்குறள்
    4. உரையிடையிட்ட பாட்டுடைசெய்யுள் - திருக்குறள்

  7. ”நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்புமினது தான்” என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்.
    1. திருவள்ளுவமாலை
    2. புறநானூறு
    3. முதுமொழிகாஞ்சி
    4. நன்னூல்

  8. வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து, என்ற பாடலை எழுதியவர்.
    1. தேனிக்குடி கீரனார்
    2. மாங்குடி மருதனார்
    3. பரணர்
    4. கபிலர்

  9. தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் என பாராட்டியவர்
    1. கவிமணி
    2. நாமக்கல் கவிஞர்
    3. பாரதியார்
    4. பாரதிதாசன்

  10. ”நாட்டுதும் யாமோர் பாட்டுடை செய்யுள்”
    1. பாரதியார்
    2. இளங்கோவடிகள்
    3. திருதக்கதேவர்
    4. சீத்தலை சாத்தனார்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!