நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10


  1. அம்மானை பற்றி தவறான ஒன்றை தேர்க:
    (i) அம்மானை – ஒருவகை காய் விளையாட்டு
    (ii) 18 உறுப்புகளில் “அம்மானை” ஈண்டுப்பகுதியில் உள்ளது
    (iii) அம்மானை விளையாட்டை உலக மக்கள் அறிவர்
    (v) அம்மானை பெண்கள் விளையிடுவதற்கு ஏற்றது
    1. ii
    2. i
    3. iv
    4. iii

  2. மதுரைக்கு வழங்கப்படும் சிறப்பு பெயரல்லாதது
    1. தென்னிந்தியாவின் ஏதென்ஸ்
    2. கோயில்களின் நகரம்
    3. திருவிழா நகர்
    4. கோவில் மாநகர்

  3. வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான் என்பவர் யாரை ஆதரித்தார் ?
    1. வில்லிபுத்தூரார்
    2. சுந்தரர்
    3. கம்பர்
    4. புகழேந்தி

  4. வீரத்துறவி – புரட்சித்துறவி என அழைக்கப்பட்டவர்கள்
    1. வள்ளலார் - விவேகானந்தார்
    2. முத்துராமலிங்க தேவர் - விவேகானந்தர்
    3. விவேகானந்தர் - வள்ளலார்
    4. முத்துராமலிங்க தேவர் - வள்ளலார்

  5. பொருத்தமற்றதை தேர்வு செய்க:
    1. பொதுவுடைமைக்கு - திரு.வி.க
    2. புதுக்கவிதைக்கு - புதுமைப்பித்தன்
    3. பேச்சு கலைக்கு - அண்ணா
    4. தனித்தமிழுக்கு - மறைமலையடிகள்

  6. பொருத்துக:
    (1) முல்லைக்கு தேர்கொடுத்தவன் - (a)பேகன்

    (2) மயிலுக்கு போர்வை போர்தியவன் - (b)பாரி (3) இரவலர்க்கு நாட்டை அளித்தவன் - (c)காரி
    (4) இரவலர்க்கு குதிரை அளித்தவன் - (d)ஓரி
    1. b a d c
    2. a b c d
    3. d a c d
    4. d c b a

  7. கீழ்க்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. ஆசுகவி - காளமேகப் புலவர்
    2. மதுர கவி - பாஸ்கரதாஸ்
    3. சந்தகவி - புகழேந்தி புலவர்
    4. திரைக்கவி - மருதகாசி

  8. கிறிஸ்துவ சமயத்தின் கலை களஞ்சியம்?
    1. தேம்பாவணி
    2. இரட்சணியகுறள்
    3. இரட்சணிய மனோகரம்
    4. தேவாரம்

  9. தமிழ் மாதின் இனிய உயர்நிலை
    1. நாலடியார்
    2. புறநானூறு
    3. தேம்பாவணி
    4. திருக்குறள்

  10. போலி எத்தனை வகைப்படும்
    1. 2
    2. 3
    3. 4
    4. 5



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!