நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 9


  1. ”மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்ற பாடல் இடம்பெற்ற பாடல் இடம் பெற்ற நூல்
    1. நாலடியார்
    2. பழமொழி நானூறு
    3. புறநானூறு
    4. சித்தர் பாடல்கள்

  2. ”கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெரும் காடும் செடியும் கடந்து வந்தேன்” என்ற பாடலை எழுதியவர்.
    1. கவிமணி
    2. பாரதிதாசன்
    3. திரிகடராசப்ப கவிராயர்
    4. காளமேகப்புலவர்

  3. தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை
    1. பாரதியார்
    2. கனகசுப்புரத்தினம்
    3. கவிமணி
    4. பிச்சமூர்த்தி

  4. ”தோயும் வெண்டயிர் மத்தொலி துள்ளவும்” என்ற பாடலில் பயின்றுவரும் அணி
    1. இயல்பு நவிற்சியணி
    2. நிரல் நிறை அணி
    3. பிறிதிமொழிதல் அணி
    4. உயர்வுநவிற்சியணி

  5. கீழ்கண்டவற்றுள் ஓவியம் வரையப்பட்ட இடங்களில் தவறாக இடம்பெற்றுள்ள இடம்
    1. எழுதுநிலை மண்டபம்
    2. சித்திரமாடம்
    3. சித்திரக் கூடம்
    4. சித்திர சபை

  6. பொருத்துக:-
    (1) நடுகல் வணக்கம் - (a)நச்சினார்கினியார்
    (2) ஓவத்தனைய இடனுடை வனப்பு - (b)குறுந்தொகை
    (3) தமிழிலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் கூறும் நூல் - (c)புறநானூறு
    (4) நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர் - (d)தொல்காப்பியம்
    1. a b c d
    2. d c b a
    3. b a d c
    4. d c b a

  7. நரிவிருத்தம் என்ற நூலை எழுதியவர்
    1. திருதக்கதேவர்
    2. சீத்தலை சாத்தனர்
    3. சேக்கிழார்
    4. தோலாமொழி தேவர்

  8. ”வீழ்ந்து வெண்மழை தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு” என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்
    1. தேம்பாவணி
    2. பொங்கல் வழிபாடு
    3. சீவகசிந்தாமணி
    4. சிலப்பதிகாரம்

  9. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க:
    சுற்று 1: புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்கு ஓவியங்கள், ஓவியக் கருவூலங்களாக வைத்து போற்றத் தகுந்தன.
    சுற்று 2: கி.பி. 9ம் நூற்றாண்டில் அவனிப் சேகர ஸ்ரீ வல்லவன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில் ஆசிரியர் இளம் கௌதமன் இவ்வோவியங்களை வரைந்தார்.
    1. 1, 2 தவறு
    2. 1, 2 சரி
    3. 1 சரி, 2 தவறு
    4. 2 சரி, 1 தவறு

  10. கீழ்கண்டவற்றுள் முதற்போலி எது
    1. அறன்
    2. பந்தர்
    3. முரைசு
    4. மைஞ்சு



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!