நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8


  1. பாரதிதாசன் காலம்:-
    1. 29.04.1891 முதல் 21.04.1964
    2. 21.04.1891 முதல் 29.04.1964
    3. 21.11.1891 முதல் 28.04.1964
    4. 29.11.1891 முதல் 27 .04.1964

  2. ”வீழ்ந்து வெண்மழைப் தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு” என்ற பாடலை எழுதியவர்.
    1. புகழேந்தி புலவர்
    2. சீத்தலைச் சாத்தனார்
    3. கம்பர்
    4. திருத்தக்கதேவர்

  3. திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை
    1. 431
    2. 430
    3. 432
    4. 433

  4. சுருங்கச் சொல்வி விளங்க வைப்பதில் வல்லவர்
    1. இளங்கோவடிகள்
    2. சித்தர்கள்
    3. திருவள்ளுவர்
    4. திரு.வி.க

  5. வழக்கில் இல்லாத மொழிகளில் தவறானவை
    1. சமஸ்கிருதம்
    2. இலத்தீன்
    3. கிரேக்கம்
    4. அரபு

  6. “ஓங்க லிடைவந் துயர்ந்தேர் தொழவிளங்கி” என்ற பாடல் இடம்பெற்ற நூல்
    1. தண்டியலங்காரம்
    2. மாறனலரங்காரம்
    3. சிலப்பதிகாரம்
    4. தொல்காப்பியம்

  7. தமிழ் பிறமொழி துணையின்றி தனித்து இயங்குவது மட்டும் இன்றி தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறியவர்
    1. பரிதிமாற்கலைஞர்
    2. கால்டுவெல்
    3. பாவணர்
    4. மறைமலையடிகள்

  8. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. தமிழ் என்னை ஈர்த்தது குறள் என்னை இழுத்தது - கிரௌல்
    2. அம்மை, அப்பன் - நாஞ்சில் நாடு
    3. தமிழில் இடுகுறிபெயர்கள் - அதிகம்
    4. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே - தொல்காப்பியம்

  9. நாயக்கர்கள் தமிழ்நாட்டை எத்தணை பாளையங்களாக பிரித்தனர்
    1. 74
    2. 78
    3. 76
    4. 72

  10. கால்டுவெல் குறித்து தவறானவை:-
    1. பிறந்த ஊர் - அயர்லாந்து
    2. மறைந்த ஊர் - இடையன்குடி
    3. காலம் – 1815 முதல் 1891
    4. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதினார்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!