நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - எட்டாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 1


  1. ”தொன்னூல் விளக்கம்” (குட்டித் தொல்காப்பியம்) எனும் இலக்கண நூலை எழுதியவர்.
    1. வீரமாமுனிவர்
    2. கால்டுவெல்
    3. தாயுமானவர்
    4. புத்தமித்திரர்

  2. பொருத்துக.
    (1) சிந்துக்கு தந்தை (a) திரு.வி.க

    (2) தமிழ்முனி (b) வீரமாமுனிவர்
    (3) இலக்கியவேந்தர் (c) பாரதிதாசன்
    (4) இயற்கை கவிஞர் (d) பாரதியார்
    1. a b d c
    2. d b c a
    3. c a b d
    4. d a b c

  3. வசன நடை கைவந்த வள்ளலாளர் என ஆறுமுக நாவலரை அழைத்தவர்
    1. திரு.வி.க
    2. பரிதிமாற்கலைஞர்
    3. அண்ணா
    4. நாமக்கல் கவிஞர்

  4. கீழ்கண்டவற்றில் தவறாக பொருத்தப்பட்டவை
    1. சுடர் - ஒளி
    2. நயம் - இன்பம்
    3. காப்பு - வினை
    4. இடுகண் - துன்பம்

  5. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் ______________ தரும்.
    1. கிழமை
    2. பேதையார்
    3. அழிவின்கண்
    4. வீற்றிருக்கை

  6. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்ற பாடலை பாடியவர்.
    1. பாரதிதாசன்
    2. பாரதியார்
    3. தாயுமானவர்
    4. திரு.வி.க

  7. பொருத்துக

    (1) பேதையார் நட்பு (a) உடுக்கை இழந்தவர் கை போன்றது
    (2) பண்புடையாளர் தொடர்பு (b) வளர்பிறைப் போன்றது
    (3) அறிவுடையர் நட்பு (c) நாவில் தோறும் நூல்நயம் போன்றது
    (4) இடுக்கண் களையும் நட்பு (d) தேய்பிறை போன்றது
    1. d c a c
    2. b a c d
    3. a b c d
    4. d c b a

  8. தாயுமானவர் காலம்.
    1. கி.பி. 19 ஆம் நூற்றாண்டு
    2. கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
    3. கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
    4. கி.பி. 16 ஆம் நூற்றாண்டு

  9. தவறான பொருத்தம்
    1. ஜி.யு. போப் - 1820 - 1907
    2. ஆறுமுக நாவலர் - 1822 - 1879
    3. குணங்குடி மஸ்தான் - 1788 - 1835
    4. வீரமாமுனிவர் - 1680 - 1747

  10. "மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது" என்ற பாடல் இடம் பெற்ற நூல்
    1. நளவெண்பா
    2. நான்மணிகடிகை
    3. இனியவை நாற்பது
    4. பராபரக் கணிணி



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!