நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 05 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 05 டிசம்பர் 2018


  1. சமீபத்தில் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள, ஐபிஎல் அணிகளில் ஒன்றான தில்லி டேர்டெவில்ஸ்சின் புதிய பெயர்
    1. தில்லி டேர் ஏஞ்சல்ஸ்
    2. தில்லி கேபிடல்ஸ்
    3. தில்லி பைட்டர்ஸ்
    4. தில்லி சேலஞ்சர்ஸ்

  2. சமீபத்தில் அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ (SpaceX) நிறுவனத்தினால் விண்ணில் ஏவப்பட்டுள்ள, இந்தியாவின் முதல் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோள்
    1. SeeshaSat
    2. ExoSat
    3. Sumosat
    4. ExseedSAT

  3. பிரான்ஸ் நாட்டு மக்களின் “மஞ்சள் அங்கி போராட்டம்” தொடர்புடையது
    1. நதிகள் தூய்மைப்படுத்துதல்
    2. பெண்கள் பாதுகாப்பு
    3. பண மதிப்பிழப்பு
    4. பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு

  4. மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்ததினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ”காந்தி-ஜயீத் டிஜிட்டல் அருங்காட்சியகம்” திறக்கப்படவுள்ள நாடு
    1. கத்தார்
    2. ஜோர்டான்
    3. அபுதாபி
    4. சிலி

  5. “மஹாபரிநிர்வான் திவாஸ்” (Mahaparinirvan Diwas) அனுசரிக்கப்படும் நாள்
    1. டிசம்பர் 5
    2. டிசம்பர் 6
    3. டிசம்பர் 7
    4. டிசம்பர் 8

  6. ”ஒன் கார்ட்” (‘One’ card) என்ற பெயரில் மெட்ரோ, பேருந்து போன்ற அனைத்து பொதுப் போக்குவரத்துகளுக்குமான ஒருங்கிணைந்த ஒரே ‘பயண அட்டையை’ அறிமுகப்படுத்தியுள்ள அரசு
    1. தில்லி
    2. குஜராத்
    3. கர்நாடகா
    4. கேரளா

  7. ”சின்யூ மைத்ரி - 18” (“SHINYUU Maitri-18”) என்ற பெயரில் இந்தியா மற்றும் ஜப்பான் விமானப்படைகளின் ஐந்து நாள் கூட்டு இராணுவப்பயிற்சி நடைபெறும் நகரம்
    1. புவனேஸ்வர்
    2. ஆமதாபாத்
    3. மும்பை
    4. ஆக்ரா

  8. டிசம்பர் 4, 2018 அன்று, பஹ்ரைன் அரசின் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனமான “Economic Development Board (EDB)” அமைப்புடன் நிதி தொழில்நுட்பங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட மாநிலம்?
    1. மேற்குவங்காளம்
    2. கேரளா
    3. மஹாராஷ்டிரா
    4. ஆந்திரா

  9. ”யோனோ” ( YONO(You only need one)) எனப்படும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் வங்கி தளம் தொடர்புடைய வங்கி
    1. கனரா
    2. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
    3. எச்.டி.எஃப்.சி
    4. கரூர் வைஷ்யா

  10. இந்திய கடற்படையின் ”ஆபரேஷன் டிரைடண்ட்” (Operation Trident) நடைபெற்ற ஆண்டு
    1. 1971
    2. 1975
    3. 1984
    4. 1991



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!