நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - எட்டாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10


  1. இக்கால ஔவையார் என அசலாம் பிகை அம்மையாரை பாராட்டியவர்
    1. அண்ணா
    2. பாரதிதாசன்
    3. காந்தியடிகள்
    4. திரு.வி.க

  2. ”தேம்பாவணி” பற்றி கீழ்கண்ட கூற்றுகளில் தவறானவை
    1. தேம்பாவணி = தேன் + பா + அணி = தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை
    2. இந்நூல் 5 கண்டம், 36 படலம் 3600 பால்களை கொண்டது
    3. தேம்பாவணி = தேம்பா + அணி = வாடாதமாலை
    4. இந்நூல் இயேசு பெருமானின் வளர்ப்பு தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராக்க் கொண்டு பாடப்படுவது.

  3. ”கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த விண்ணே” என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்
    1. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
    2. இனியவை நாற்பது
    3. நாலடியார்
    4. சீவகசிந்தாமணி

  4. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” – என்ற பாடல் இடம்பெற்ற நூல்.
    1. திருவாசகம்
    2. திருப்பாவை
    3. திருமந்திரம்
    4. திருப்பல்லாண்டு

  5. தவறானதைத் தேர்ந்தெடு
    1. சோறு - உண்
    2. பழம் - சாப்பிடு
    3. பால் - பருகு
    4. படம் - வரை

  6. சரியானதைத் தேர்ந்தெடு. (காய்களின் இளநிலை)
    1. தென்னங்குரும்பை
    2. வெள்ளரிக்காய்
    3. முருங்கை காய்
    4. அவரைக்காய்

  7. நளவெண்பாவில் உள்ள கண்டம், பாடல்களின் எண்ணிக்கை
    1. 6, 412
    2. 3, 412
    3. 3, 431
    4. 6, 431

  8. சரியானவையை தேர்ந்து எடு
    1. மறுகு - அரசவீதி
    2. மழவிடை - இளைய பசு
    3. மட நாகு - இளங்காளை
    4. ஈரிருவர் - இரண்டு பேர்

  9. பொருத்துக
    (a) பிள்ளைக்குருகு 1. மணமாலை
    (b) கடிமாலை 2. நாரைக்குஞ்சு
    (c) காசினி 3. தோழி
    (d) சேடி 4. நிலம்
    1. 1 2 4 3
    2. 2 1 3 4
    3. 1 2 3 4
    4. 2 1 4 3

  10. ”சாதி என்னும் தாழ்ந்தபடி, நமக்கெல்லாம் தள்ளுபடி” என்பாடலை இயற்றியவர்
    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. திரு.வி.க
    4. ஔவையார்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!