நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - எட்டாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 9


  1. ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் அன்பு தொண்டர்கள் ஆறுபேர்கள் செய்தியினை அறிய செய்வர் எனக் கூறியவர்.
    1. கம்ளிங்
    2. சிப்ளிங்
    3. கிப்ளிங்
    4. டிம்பெர்னர்லி

  2. கீழ்கண்டவற்றில் தவறானவை (பிழை - சரியானவை)
    1. சுவரில் - சுவற்றில்
    2. நாட்கள் - நாள்கள்
    3. கோர்த்து - கோத்து
    4. ஓர் மாவட்டம் - ஒரு மாவட்டம்

  3. ”தமிழ் மூவாயிரம்” என அழைக்கப்படும் நூல்
    1. திருவாசகம்
    2. திருமந்திரம்
    3. தாயுமானவர் திரட்டு
    4. நேமிநாதம்

  4. காலம் காட்டும் இடை நிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெரெச்சம்
    1. வினைத் தொகை
    2. பண்புத் தொகை
    3. உவமை தொகை
    4. அன்மொழித் தொகை

  5. ஆகுபெயர் எத்தனை வகைபடும்
    1. 18
    2. 12
    3. 14
    4. 16

  6. பொருத்துக
    (a) திடம் 1. உறுதி
    (b) மெய்ஞ்ஞானம் 2. மெய்யறிவு
    (c) உபாயம் 3. குளம்
    (d) பொய்கை 4. வழிவகை
    1. 4 3 2 1
    2. 1 2 4 3
    3. 1 2 3 4
    4. 2 1 4 3

  7. தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர்.
    1. புரட்சிக்கவி பாரதிதாசன்
    2. மகாகவி பாரதியார்
    3. விடுதலை கவிஞர் நாமக்கல் கவிஞர்
    4. உவமை கவிஞர் சுரதா

  8. பொருத்துக
    (a) நாலறிவு 1. எறும்பு,
    (b) ஈரறிவு 2. நண்டு
    (c) மூவறிவு 3. பறவை
    (d) ஐந்தறிவு 4. நத்தை
    1. 4 1 2 3
    2. 1 2 3 4
    3. 2 4 1 3
    4. 2 4 1 3

  9. பொருத்துக
    பெயர் பிறந்த ஆண்டு
    (a) வேலு நாச்சியார் 1. 1890
    (b) அஞ்சலையம்மாள் 2. 1730
    (c) அம்புஜதம்ள் 3. 1899
    (d) மூவலூர் ராமிர்தம் அம்மையர் 4. 1883
    1. 1 2 4 3
    2. 2 1 3 4
    3. 2 1 4 3
    4. 1 2 3 4

  10. பிரித்து எழுதுக – தாய்மையன்பிதனை
    1. தாய்மை + அன்பு + தனை
    2. தாய் + மை + அன்பு + இன் + தனை
    3. தாய்மை + அன்பின் + அனை
    4. தாய்மை + அன்பின் + தனை



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!