நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - எட்டாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8


  1. சென்னை எழும்பூரில் அருங்காட்சியகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
    1. 1851
    2. 1850
    3. 1852
    4. 1853

  2. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்.
    1. வன விலங்கு பதுகாப்பு இடங்கள் - 17
    2. தேசிய வன விலங்கு பூங்காக்கள் - 66
    3. தேசிய வனவிலங்கு புலிடங்கள் - 368
    4. தேசிய வனவிலங்கு நாள் - அக்டோபர் 6

  3. ”பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தவனவே” என்ற பாடலை பாடியவர்
    1. பாரதிதாசன்
    2. பாரதியார்
    3. கவிமணி
    4. பெ. சுந்தரனார்

  4. செயப்படுபொருள் வேற்றுமை என அழைக்கப்படும் வேற்றுமை
    1. நான்காம் வேற்றுமை
    2. மூன்றாம் வேற்றுமை
    3. இரண்டாம் வேற்றுமை
    4. ஐந்தாம் வேற்றுமை

  5. பெயர்சொல்லை கருத்தாவாக மாற்றுவது
    1. ஐந்தாம் வேற்றும்
    2. நான்காம் வேற்றுமை
    3. இரண்டாம் வேற்றுமை
    4. மூன்றாம் வேற்றுமை

  6. கீழ்கண்டவற்றில் தவறானவை.
    1. கொடை, பகை, நட்பு - ஐந்தாம் வேற்றுமை
    2. விளிவேற்றுமை - எட்டாம் வேற்றுமை
    3. எழுவாய் வேற்றுமை - முதல் வேற்றுமை
    4. கிழமைப்பொருளில் வருவது - ஆறாம் வேற்றுமை

  7. அடுக்குத் தொடர்களில் வருபவை தவறானவை
    1. உவகை
    2. இசை
    3. வெகுளி
    4. விரைவு

  8. ”நான் கண்ட பாரதம்” என்ற நூலை எழுதியவர்
    1. காந்தியடிகள்
    2. அஞ்சலையம்மாள்
    3. அம்புஜதம்மாள்
    4. பாரதியார்

  9. கீழ்கண்டவற்றில் தவறானவை .
    1. சிவகங்கையை ஆண்ட மன்னர் - முத்துவடுகநாதர்
    2. சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர்- அம்புஜதம்மால்
    3. அஞ்சலையம்மாள் மகளுக்குக் காந்தியடிகள் இட்ட பெயர் - லீலாவதி
    4. நீலன் சிலையை அகற்றும் போராட்டதில் கலந்து கொண்டவர் - அம்புஜதம்மாள்

  10. தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம்
    1. குற்றியலிகரம்
    2. முற்றியலுகரம்
    3. குற்றியலுகரம்
    4. ஐகார குறுக்கம்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!