நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - எட்டாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 7


  1. தொகை நிலை தொடர், தொகா நிலை தொடர் எத்தனை வகைப்படும்
    1. ஒன்பது, நான்கு
    2. ஒன்பது, ஆறு
    3. ஆறு, ஒன்பது
    4. ஆறு, எட்டு

  2. ”உடம்பை வளர்த்தேன், உயிர்வளர்த்தேன்” என்ற பாடல் இடம் பெற்ற நூல்
    1. திருமந்திரம்
    2. திருவாசகம்
    3. சீவகசிந்தாமணி
    4. மதுரை

  3. ”நாடகமேத்தும் நாடக் கணிகை” எனக் குறிப்பிடுபவர்
    1. ஆதிரை
    2. மாதவி
    3. மணிமேகலை
    4. சுமதி

  4. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. காசிநாதன் - டம்பாச்சாரி விலாசம்
    2. மகேந்திர வர்மன் - மத்தவிலாசம்
    3. பம்பல் சம்பந்தனார் - நாடகதமிழ்
    4. பரிதிமாற்கலைஞர் - நாடகவியல்

  5. நாடக உலகின் இமயமலை எழுதிய நூல்களின் தவறாக இடம் பெற்றுள்ள நூல்
    1. பிரகலாதன்
    2. சிறுதொண்டர்
    3. அபிமன்யு
    4. மனோகரன்

  6. “நாடகச் சாலையெத்த நற்கலா சாலை யொன்று” என்ற பாடலை எழுதியவர்
    1. நாமக்கல்கவிஞர்
    2. கவிமணி
    3. தி.க. சண்முகனார்
    4. பேராசிரியர் சுந்தரனர்

  7. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க

    1 17 ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் நொண்டி நாடகங்கள் தோன்றின
    2 18 ம் நூற்றாண்டில் அருணாசலக் கவிராயரின் இராமநாடகம், கோபால கிருஷ்ண பாரதியாரின் ந்ந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடல் களோடு முழுவதும் பாடல்களாக அமைந்துள்ளன.
    1. 1,2 சரி
    2. 1, 2 தவறு
    3. 1 சரி 2 தவறு
    4. 1 தவறு 2 சரி

  8. “தாதகு சோலை தோறும் சண்பகக் காடு” என்ற பாடலை இயற்றியவர்
    1. பாரதி
    2. கவிமணி
    3. கம்பர்
    4. பாரதிதாசன்

  9. கதை மாந்தரின் வட சொற்பெயர்களைத் தொல்காப்பிய நெறிப்படி தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர்
    1. ஆறுமுக நாவலர்
    2. தொல்காப்பியர்
    3. வீரமாமுனிவர்
    4. கம்பர்

  10. ”நீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல்” என்ற பாடலை இயற்றியவர்
    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. கம்பர்
    4. அசராம்பிக்கை அம்மையார்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!