நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - எட்டாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 6


  1. “நன்றாக படித்து தேர்வில் முதன்மை பெறுமாறு ஆசிரியர் வேல்விழிக்கு கூறினர்” எவ்வகை வாக்கியம் ஆராய்க
    1. நேர்கூற்று
    2. கட்டளை
    3. கலவை வாக்கியம்
    4. அயர் கூற்று

  2. சூரிய ஒளிபெறாத செடியும், பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது என உணர்ந்து புதிய சமுதாயத்தை உருவாக்குவதிலேயே தமது சிந்தனையை செலவிட்டவர்.
    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. பட்டுகோட்டை கலியாண சந்தரம்
    4. கண்ணதாசன்

  3. “பொன்னின் குவையெனக்கு வேண்டிய தில்லை” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
    1. தமிழ் பசி
    2. திருவள்ளுவ மாலை
    3. அன்னபூரணி
    4. பாரத தேசம்

  4. திருவள்ளுவமாலையில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை மற்றும் புலவர்கள் எண்ணிக்கை
    1. 53 பாடல்கள், 55 புலவர்கள்
    2. 55 பாடல்கள், 53 புலவர்கள்
    3. 55 பாடல்கள், 51 புலவர்கள்
    4. 53 பாடல்கள், 51 புலவர்கள்

  5. கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் யாருடைய பாடல்களில் காணலாம்
    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. கபிலர்
    4. சச்சிதானந்தன்

  6. ”தேன் நுகர் வண்டு மது தனை உண்டு” என்ற பாடல் இடம் பெற்ற நூல்
    1. தமிழ் பசி
    2. விவேக சிந்தாமணி
    3. பாரதத்தாய்
    4. அபிதான சிந்தாமணி

  7. அசலாம்பிக்கை அம்மையர் எழுதிய நூல்களில் தவறானவை
    1. திலகர் புராணம்
    2. குழந்தைசுவாமிகள் பதிகம்
    3. குழந்தை இலக்கியம்
    4. ஆத்தி சூடி வெண்பா

  8. தென்னாட்டின் ஜான்சிராணி
    1. அஞ்சலையம்மாள்
    2. ராம்மிர்தம்
    3. தரும்மபாள்
    4. அம்புஜதம்மாள்

  9. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்
    1. ராமமிர்தம்
    2. அஞ்சலையம்மாள்
    3. அம்புஜதம்மாள்
    4. தருமம்பாள்

  10. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி
    1. வேலுநாச்சியர்
    2. ராமாமிர்தம் அம்மையர்
    3. ராணி மங்கம்மாள்
    4. அஞ்சலையம்மாள்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!