நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 1


  1. "உலகம் யாவையும் தாமுள வாக்கலும்" என்ற கம்பராமாயண பாடல் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது.
    1. பால காண்டம்
    2. அயோத்திய காண்டம்
    3. ஆரண்யகாண்டம்
    4. சுந்தரக் காண்டம்

  2. ”அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை” - என்ற குறளில் இடம் பெற்றுள்ள அணி.
    1. இல்பொருள் உவமையணி
    2. எடுத்துகாட்டு உவமை அணி
    3. நிரல் நிரை அணி
    4. உவமை அணி

  3. ”திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநோந்(து)
    _______________________ செய்யாமை நன்று
    1. திறனல்ல
    2. அறனல்ல
    3. இன்னா
    4. திறனறிந்து

  4. அளபெடை எத்தளை வகைப்படும்
    1. 4
    2. 3
    3. 2
    4. 6

  5. Blood is thicker than Water
    1. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
    2. அமுத பிள்ளை தான் பால் குடிக்கும்
    3. முதற்கோணல் முற்றிலும் கோணல்
    4. தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம்

  6. "மனிதனைத் தேடுகிறேன்" நூலின் ஆசிரியர்
    1. முடியரசன்
    2. அறிஞர் அண்ணா
    3. வாணிதாசன்
    4. வண்ணதாசன்

  7. பாஞ்சாலசபதம் எத்தனை சருக்கம் மற்றும் பாடல்களை கொண்டது.
    1. 5, 427
    2. 5431
    3. 5,43
    4. 5, 412

  8. கண்ணதாசன் எழுதிய புதினம்
    1. ஆட்டனத்தி ஆதி மந்தி
    2. ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி
    3. மாங்கனி
    4. இராசதண்டனை

  9. பொருள்கோள் எத்தனை வகைப்படும்
    1. 8
    2. 7
    3. 6
    4. 9

  10. "தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது" என்ற பாடலை எழுதியவர்.
    1. மருதகாசி
    2. பாரதிதாசன்
    3. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    4. கண்ணதாசன்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!