நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 2


  1. பெருஞ்சித்தனார் இதழ்களில் தவறானவை
    1. தென்மொழி
    2. தமிழ்மொழி
    3. தமிழ்சிட்டு
    4. தமிழ்நிலம்

  2. "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி" என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்
    1. குறுந்தொகை
    2. நற்றிணை
    3. புறநானூ
    4. பரிபாடல்

  3. அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரந்தளிர்த் தற்று –
    என்ற குறளில் இடம் பெற்றுள்ள அணி
    1. பிறிதுமொழிதல் அணி
    2. வேற்றுப் பொருள்
    3. இல்பொருள் உவமையணி
    4. நிரல் நிரை அணி

  4. ”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு"
    என்ற குறளில், “உலகு” என்பதன் வாய்ப்பாடு .
    1. நாள்
    2. மலர்
    3. காசு
    4. பிறப்பு

  5. அசைகள் தனித்தும், இணைந்தும் கூடி, அடிக்கு உறுப்பாக அமைவது.
    1. சீர்
    2. தளை
    3. அசை
    4. எழுத்து

  6. கெலன் கெல்லர் காலம்
    1. ஜீலை 11, 1980 - 1968 ஜீன் 28
    2. ஜீன் 21, 1980 - 1968 ஜீன் 15
    3. ஜீன் 1, 1880 - 1968 ஜீன் 27
    4. ஜீன் 27, 1880 - 1968 ஜீன் 1

  7. பார்வையற்றோருக்கான பள்ளி அமெரிக்காவில் எந்த நகரில் அமைந்துள்ளது.
    1. நியூயார்க்
    2. பாஸ்டன்
    3. அலபாமா மாளிகை
    4. வாஷிங்டன்

  8. கீழ்கண்டவற்றில் தவறானவை.
    1. முந்நீர் வழக்கம் - தொல்காப்பியம்
    2. விளைந்து முதிர்ந்த விழுமுத்து - மதுரை காஞ்சி
    3. பழந்தமிழகத்தின் வாணிகப் பொருள்களைப் பற்றிய குறிப்புகள் - புறநானூறு
    4. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - ஔவையார்

  9. கடலை குறிக்கும் தமிழ் சொற்களில் தவறானவை
    1. வங்கம்
    2. வாரணம்
    3. புணரி
    4. பௌவம்

  10. கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனை கூறும் நூல்
    1. மதுரைக்காஞ்சி
    2. புறநானூறு
    3. பட்டினப்பாலை
    4. அகநானூறு



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!