நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - எட்டாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3


  1. க. சச்சிதானந்தன் எழுதிய புதினத்தின் பெயர்.
    1. தமிழ்பசி
    2. யாழ்பாணக்காவியம்
    3. ஆனந்த தேன்
    4. அன்னபூரணி

  2. ”திணையளவு போதாச் சிறு புல் நீர் நீண்ட” என்ற பாடலை எழுதியவர்
    1. நக்கீரர்
    2. கபிலர்
    3. திருவள்ளுவர்
    4. பூதஞ்சேந்தனர்

  3. புகழேந்திப் புலவரை ஆதரித்தவர்
    1. சடையப்ப வள்ளல்
    2. குமணவிள்ளல்
    3. சந்திரன் சுவர்க்கி
    4. வரபதி ஆட்கொண்டான்

  4. ”ஆவணம்” என்ற சிறுகதையை எழுதியவர்
    1. நா. பழனியப்பன்
    2. அப்துல்ரகுமான்
    3. மு. மேத்தா
    4. வெங்கடேசன்

  5. பொருத்துக
    (a) இலக்கண முடையது 1. பொன்னைப்பறி
    (b) இலக்கணப்போலி 2. கால்கழுவிவந்தேன்
    (c) இடக்கரடக்கல் 3. கால்வாய்
    (d) குழுஉக்குறி 4. புறநகர்
    1. 3 4 2 1
    2. 1 2 3 4
    3. 3 4 1 2
    4. 4 3 2 1

  6. கீழ்கண்டவற்றில் தவறானவை
    1. யானை கன்று
    2. குதிரை கன்று
    3. மான்கன்று
    4. எருமை கன்று

  7. கீழ்கண்டவற்றில் தவறானவை
    1. ஆந்தை அலறும்
    2. கிளி கொஞ்சும்
    3. குயில் பேசும்
    4. கோழி கொக்கரிக்கும்

  8. கீழ்கண்டவற்றில் சரியானவை எழுதுக
    1. தேயிலை தோட்டம்
    2. தென்னந் தோட்டம்
    3. சோலைத் தோட்டம்
    4. பலாத் தோட்டம்

  9. “இணையம்” என்னும் வடிவத்துக்கு வித்திட்டவர்
    1. லேடி லவ்லேஸ்
    2. பிளேஸ்பாஸ்கல்
    3. டிம்பெர்னர் லீ
    4. ஜான் பாஸ்டல்

  10. இணையதளத்திற்கு உலகளாவிய வலைபின்னல் என பெயரிட்டவர் மற்றும் ஆண்டு
    1. ஜான் பாஸ்டல், 1989
    2. டிம்பெர்னர் லீ, 1989
    3. பிளேஸ் பாஸ்கஸ், 1987
    4. லேடிலவ்லேஸ், 1987



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!