நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - எட்டாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 4


  1. வாயுறை வாழ்த்து என அழைக்கப்படும் நூல்
    1. திருவள்ளுவர் மாலை
    2. இனியவை நாற்பது
    3. திருக்குறள்
    4. நாலடியார்

  2. தவறான பொருத்தம்
    1. பேதையார் - அறிவுடையார்
    2. கிழமை - உரிமை
    3. அல்லல் - துன்பம்
    4. கேண்மை - செல்வம்

  3. வீராமாமுனிவர் பற்றிய தகறான கூற்றைத் தேர்ந்தெடு.
    1. தமிழ்மொழிபற்றினால் தைரியநாதர் என முதலில் சூட்டிக் கொண்ட தம் பெயரை தனித் தமிழாக்கி வீரமாமுனிவர் என சூட்டிக் கொண்டார்
    2. இவர் 19ம் அகவையில் சமய திருபணியாற்ற தமிழகம் வந்தார்
    3. இத்தாலியில் பிறந்தவர்
    4. இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி

  4. வீரமாமுனிவர் இயற்றிய நகைச்சுவை நூல்
    1. தேம்பாவணி
    2. கலம்பகம்
    3. தொன்னூல் விளக்கம்
    4. பரமார்த்தகுருகதை

  5. ”நான்மணிமாலை” என்ற நூலை இயற்றியவர்
    1. கால்டுவெல்
    2. திருத்தணி சரவணபெருமாள்
    3. குணங்குடி மஸ்தான்
    4. வீரமாமுனிவர்

  6. ஆறுமுக நாவலரை பற்றிய தவறான கூற்று ?
    1. இவருடைய பாடல்கள் உலகின் உண்மை நிலையை உணர்த்துவன
    2. ஆறுமுக நாவலர் இலக்கண வழுவற்ற தமிழ் உரைநடையை கையாண்டார்
    3. ஆதித்தனர் இவருக்கு “நாவலர்” என்னும் பட்டத்தை சூட்டி சிறப்பித்தார்
    4. தமிழ் புலமையும், ஆங்கில புலமையும் ஒரு சேரப் பெற்றவர்

  7. ”தமிழ் செய்யுட் கலம்பகம்” என்ற நூலை தொகுத்தவர்
    1. குணங்குடிமஸ்தான்
    2. வீரமா முனிவர்
    3. ஆறுமுகநாவலர்
    4. ஜி.யு. போப்

  8. கீழ்கண்டவற்றில் இடைத்தொடர் குற்றியலுகரம்
    1. சங்கு
    2. சார்பு
    3. சுக்கு
    4. நண்டு

  9. “பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க” என்ற பாடல் இடம் பெற்ற நூல்
    1. நாலடியார்
    2. திருக்குறள்
    3. கம்பராமாயணம்
    4. இனியவை நாற்பது

  10. ”கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி” என்ற பாடலை பாடியவர்
    1. பாரதிதாசன்
    2. பாரதியார்
    3. கம்பர்
    4. இளங்கோவடிகள்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!