நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 11


  1. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்து பரணியே”
    1. பேரறிஞர் அண்ணா
    2. திரு.வி.க
    3. மு.வ
    4. செயங்கொண்டார்

  2. சாதுவன் வணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு
    1. பரிபாடல்
    2. சிலப்பதிகாரம்
    3. புறநானூறு
    4. மணிமேகலை

  3. ”தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு” என்ற பாடலை பாடியவர்
    1. கவிமணி தேசியவிநாயகம்
    2. நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார்
    3. திரு.வி.க
    4. பாரதிதாசன்

  4. கீழ்கண்டவற்றில் திரு.வி.க. பற்றி தவறான கூற்று
    1. திரு. வி.க பிறந்த ஊர் - துள்ளம்
    2. திரு.வி.க ஆசிரியர் - கதிரைவேலர்
    3. தமிழை ஆலென வளர்த்து மாண்புற செய்தவர் - திரு.வி.க
    4. திரு. வி.க காலம் - 26.08.1883 முதல் 17.9.1953

  5. What comes from the cradle goes to the grave
    1. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்
    2. பழிஓரிடம், பாவம் ஓரிடம்
    3. இனம் இனத்தோடு சேரும்
    4. நுணலும் தன் வாயால் கெடும்

  6. “அன்பு செய்யின் அயலாரும், அண்டி நெருங்கும் உறவினராம்“ என்ற பாடலை எழுதியவர்
    1. பேராசிரியர் பெ. சுந்தரனார்
    2. கவிமணி
    3. காளமேகப்புலவர்
    4. முடியரசன்

  7. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. புளிப்பு - இனிமை
    2. துவர்ப்பு - ஆற்றல்
    3. கைப்பு - மென்மை
    4. கார்ப்பு - தெளிவு

  8. ”தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட வடு” - என்ற குறட்பாவில பயின்று வரும் அணி
    1. நிரல் நிறை அணி
    2. வேற்றுமையணி
    3. உவமை அணி
    4. உருவக அணி

  9. பொருத்துக
    (1) தளிர்க்கை (a) எண்ணும்மை
    (2) கேளாத்தகையவே (b) உவமைத் தொகை
    (3) அவியினும் வாழினும் (c) பெயரெச்சம்
    (4) ஆன்ற பெருமை (d) தொழிற்பெயர்
    (5) இழுக்கல், ஒழுக்கம் (e) இழிவு சிறப்பும்மை
    (6) வயிற்றுக்கம் (f) ஈறுகெட்ட எதிர் மறை பெயரெச்சம்
    1. b f a c d e
    2. b c d e f a
    3. a b c d e f
    4. f a c e d b

  10. “கற்றவர் முன் தாம் கற்ற கல்வியைக் கூறல் இன்பம்” என்ற பாடலை எழுதியவர்
    1. நாமக்கல் கவிஞர்
    2. பாரதியார்
    3. சுரதா
    4. வள்ளலார்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!