நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 4


  1. "எழுத்து" என்னும் இதழில், புதுகவிதை படைத்தவர்களில் தவறாக இடம் பெற்றுள்ள பெயர்
    1. எஸ்.வைத்தீஸ்வரன்
    2. தரும சிவராமு
    3. கு.ப. இராசகோபாலன்
    4. சி.சு செல்லப்பா

  2. வரலாற்று செய்திகளும், இலக்கண விளக்கங்களும் யாருடைய பாடல்களில் இடையிடையே வருகின்றன.
    1. சுரதா
    2. முடியரசன்
    3. பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்
    4. பாரதியார்

  3. கீழ்கண்டவற்றில் தவறாக பொருத்தப் பட்டவை
    1. மடப்பிடி - பாஞ்சாலி
    2. நுந்தை - என் தந்தை
    3. மணி நகர் - அழகிய நகர்
    4. பண்ணவர் - தேவர்

  4. கீழ்கண்டவற்றில் தவறாக பொருத்தப்பட்டவை
    1. கடந்து - வினையெச்சம்
    2. பதமலர் - உருவகம்
    3. அடவிமலையாறு - உம்மை தொகை
    4. நுந்தை - உரிச்சொற்றொடர்

  5. கீழ்கண்டவற்றில் தவறானதைத் தேர்ந்தெடு.
    1. நெருஞ்சி
    2. சிறுநாவற் பூ
    3. சிறுவழுதுணை
    4. கண்டங்கத்தரி

  6. கீழ்கண்டவற்றில் தவறாக பொருத்தப்பட்டவை.
    1. ஐஸ்வாட்டர் - குளிர் சாறுகள்
    2. வாஷிங் மெஷின் - வெளுக்கை இயந்திரம்
    3. சுவிட்ச் - சொடுக்கி
    4. பிரிஜ் - குளிரூட்டும் பெட்டி

  7. உதடுகளைக் குவித்து ஒலிப்பதனால் தோன்றுவது
    1. ப்
    2. ய்

  8. பொருத்துக
    (1) உளவாக்கல் (a) உண்டாக்குதல்
    (2) இன்மை (b) நீக்குதல்
    (3) ஓரால் (c) வறுமை
    (4) நிறை (d) பற்றற்றவர்
    (5) துறந்தார் (e) சால்பு
    (6) கண்ணோட்டம் (f) இரக்கம் கொள்ளுதல்
    1. b f d c e a
    2. a c b e d f
    3. c e c a f b
    4. f e d b c a

  9. பொருத்துக
    (1) ஒற்றளபெடை (a) குடிதழீ இ
    (2) செய்யுளிசை அளபெடை (b) அரங்ங்கம்
    (3) இன்னிசை அளபெடை (c) உழா அர்
    (4) சொல்லிசை அளபெடை (d) உடுப்பதூ உம்
    1. b a c d
    2. b a d c
    3. b c d a
    4. c b d a

  10. வட திராவிட மொழிகளில் தவறாக இடம்பெற்றதைத் தேர்ந்தெடு.
    1. கதபா
    2. பிராகுய்
    3. குரூக்
    4. மால்தோ



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!