நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 5


  1. திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர்
    1. கால்டுவெல்
    2. குமரிலபட்டர்
    3. வீரமாமுனிவர்
    4. பாதிரியார்

  2. கீழ்கண்டவற்றுள் தென் திராவிட மொழி
    1. கோண்டா
    2. மால்தோ
    3. பெங்கோ
    4. கோத்தா

  3. “இந்திய நாட்டை மொழிகளின் காட்சி சாலை” எனக் கூறியவர்
    1. கால்டுவெல்
    2. ஈராஸ் பாதிரியார்
    3. வீரமாமுனிவர்
    4. ச. அகத்தியலிங்கம்

  4. மதுரையில் இறைவனுக்கு சண்பக மாலை சாத்தி வழிபடக் கருதி சண்பக நந்தவனத்தை ஏற்படுத்திய மன்னன்
    1. வங்கி சேகர பாண்டியன்
    2. மாறவர்ம பாண்டியன்
    3. சூடாமணி பாண்டியன்
    4. குலசேகர பாண்டியன்

  5. திருவருட்பா எத்தனை பாடல்களை கொண்டுள்ளது.
    1. 5 8 1 7
    2. 5 8 1 8
    3. 5 8 1 5
    4. 5 9 1 8

  6. தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை எவ்வாறு அழைக்கின்றனர்
    1. நாள் மீன்
    2. கோள்மீன்
    3. விண்மீன்
    4. வியாழன் மீன்

  7. கீழ்கண்டவற்றில் தவறாக பொருத்தப்பட்டவை
    1. வெண்மை நிறமுடைய கோள் - வெள்ளி
    2. செந்நிறமாய் இருந்த கோள் - செவ்வாய்
    3. புதிதாக கண்டறிந்த கோள் - புதன்
    4. வானில் பெரிய கோள் - சனி

  8. “வலவன் ஏவா வானவூர்தி” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
    1. அகநானூறு
    2. திருவாசகம்
    3. புறநானூறு
    4. பரிபாடல்

  9. பொருத்துக
    (1) வான்வழிப் பயணங்கள் பற்றி குறிப்புகள் (a) மணிமேகலை
    (2) மயில்பொறி விமானத்தின் செயல்திறன் (b) சீவகசிந்தாமணி
    (3) புட்பக விமானம் (c) கம்பராமாயணம்
    (4) வானூர்தி வடிவம் (d) பெருங்கதை
    1. c b a b
    2. a b c d
    3. c d b a
    4. a c d b

  10. உலகத்தின் முதன்மையான இரு முறைமைகளை பற்றிய உரையாடல் என்ற நூலை கலீலியோ வெளியிட்ட ஆண்டு
    1. 1632
    2. 1630
    3. 1634
    4. 1636



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!