நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 6


  1. கலீலியோ காலம்
    1. 1568 - 1648
    2. 1564 - 1644
    3. 1568 - 1646
    4. 1564 - 1642

  2. பொருத்துக
    (1) இயல்புப் புணர்ச்சி (a) பாடம் + வேளை
    (2) தேன்றல் (b) பொன் + குடம்
    (3) திரிதல் (c) வாழை + குலை
    (4) கெடுதல் (d) தமிழ் + மண்
    1. c a b d
    2. d c b a
    3. d c a b
    4. a b c d

  3. வல்லின மிகும் இடங்கள் பற்றி தவறானதை தேர்தெடு.
    1. இரண்டாம் வேற்றுமைத் தொகையி வல்லினம் மிகும்
    2. ஐந்தாம் வேற்றுமை உருபும், பயனும் உடன்தொக்க தொகையின் பின் வல்லொற்று மிகும்
    3. இரண்டாம் வேற்றுமை உருபும், பயனும் உடன்தொக்க தொகையின் பின் வல்லொற்று மிகும்
    4. அ, இ என்னும் சுட்டு எழுத்துகளின் பின் வல்லொற்று மிகும்

  4. “வான் பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்” என்ற பாடல் இடம்பெற்ற நூல்
    1. திருவிளையாடற்புராணம்
    2. வில்லிபாரதம்
    3. பெரியபுராணம்
    4. கம்பராமாயணம்

  5. பாரதிதாசன் தலைமுறை கவிஞருள் மூத்தவர்
    1. சுரதா
    2. பெருஞ்சித்திரனார்
    3. வாணிதாசன்
    4. முடியரசன்

  6. தனித் தமிழுக்கு வித்திட்டவர்
    1. பாவாணர்
    2. பரிதிமாற் கலைஞர்
    3. கால்டுவெல்
    4. மறைமலையடிகளார்

  7. தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னை படைத்தான் எனக் கூறியவர்
    1. கால்டுவெல்
    2. மறைமலையடிகளார்
    3. பாவாணர்
    4. பரிதிமாற்கலைஞர்

  8. மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு
    1. 1981
    2. 1982
    3. 1983
    4. 1984

  9. பொருத்துக
    (1) நறவம் (a) கடல்
    (2) சலதி (b) தேன்
    (3) மதலை (c) வைத்தீசுவரன் கோவில்
    (4) பருதிபுரி (d) குழந்தை
    1. a c d b
    2. a b c d
    3. b a d c
    4. c a d b

  10. குமரகுருபர் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானவை
    1. குமர குருபர் காலம் 18 ஆம் நூற்றாண்டு
    2. தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்
    3. திருவாரூர் மும்மணிக்கோவை, மதுரைகலம்பகம் போன்ற நூல்களை எழுதியவர்
    4. காசியில் இறைவனது திருவடியடைந்தார்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!