நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8


  1. வருகை பருவம் எத்தனையாவது பருவம்
    1. ஆறு
    2. ஐந்து
    3. ஏழு
    4. எட்டு

  2. யாப்பின் உறுப்புகள்
    1. ஐந்து
    2. எட்டு
    3. ஏழு
    4. ஆறு

  3. உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின் மேல் எற்றிக் கூறுவது
    1. உவமையணி
    2. உருவக அணி
    3. ஏகதேச உருவாக அணி
    4. எடுத்துகாட்டு உவமையணி

  4. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. பொறை - தொழிற்பெயர்
    2. நீங்காமை - எதிர்மறை தொழிற்பெயர்
    3. நன்று - தெரிநிலை வினைமுற்று
    4. விருந்து - பண்பாகுபெயர்

  5. கீழ்கண்டவற்றில் பொருந்தாது
    1. தருமர்
    2. பரிதி
    3. மல்லர்
    4. தச்சர்

  6. ”திராவிடம்” என்ற சொல்லைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்
    1. கால்டுவெல்
    2. குமரிலபட்டர்
    3. வீரமாமுனிவர்
    4. ஈராஸ் பாதிரியார்

  7. பொருத்துக
    (1) இரவின் அறுவடை (a) ஸ்ரீமதி. எஸ்லட்சுமி
    (2) மணம் நுகர்ந்தற்கு பணம் (b) புவியரசு
    (3) முல்லை இதழ் (c) கண்ணதாசன்
    (4) ஓய்வும் பயனும் (d) பெருஞ்சித்திரனார்
    1. c d b a
    2. b a c d
    3. b a d c
    4. d a c d

  8. “இருட்பகை இரவி இருளெனத் தம்மையும் என்ற பாடல் வரியில் “இரவி” என்பதன் பொருள்.
    1. காகம்
    2. சந்திரன்
    3. சூரியன்
    4. இறக்கை

  9. கீழ் கண்டவற்றில் தவறான பொருத்தம்.
    1. பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும - நாமக்கல் கவிஞர்
    2. வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டை புகும் - காளமேகப்புலவர்
    3. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - பாரதிதாசன்
    4. சாலைகளில் பலதொழில்கள் பெருக வேண்டும் - பாரதியார்

  10. “தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி” என சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர்
    1. ராஜாராம் மோகன்ராய்
    2. பாரதியார்
    3. பாரதிதாசன்
    4. வல்லிக்கண்ணன்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!