நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 9


  1. “சிறுபஞ்சமூலம்” எத்தனை வெண்பாக்களை கொண்டுள்ளன.
    1. 98
    2. 96
    3. 97
    4. 99

  2. அமெரிக்க கவிஞர் வால்ட்விட்மனின் சாயலில் வசன கவிதை எழுதியவர்
    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. சுரதா
    4. முடியரசன்

  3. ஏழையின் குடிசையில், அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன
    1. கு.பா.ரா
    2. வல்லிக் கண்ணன்
    3. வெள்ளிக்கண்ணன்
    4. சி.சு. செல்லப்பா

  4. ”உச்சிமலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது” என்ற பாடலை இயற்றியவர்
    1. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    2. கண்ணதாசன்
    3. பாரதியார்
    4. பாரதிதாசன்

  5. கண்ணதாசன் எழுதிய இதழ்களில் தவறாக இடம் பெற்றவை
    1. தென்றல்
    2. முல்லை
    3. தமிழ் மலர்
    4. தமிழ் தேன்

  6. பகுபதத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள்
    1. இடைநிலை, சாரியை
    2. பகுதி, விகுதி
    3. பகுதி, சந்தி
    4. பகுதி, விகாரம்

  7. பெயர் சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வருவது
    1. சாரியை
    2. சந்தி
    3. விகாரம்
    4. இடைநிலை

  8. ஓரடியுள் செற்களை, அவை தரும் பொருளுக்கு ஏற்ப மாற்றி கூறுதல்
    1. ஆற்று நீர்ப் பொருள் கோள்
    2. நிரல் நிறைப் பொருள்கோள்
    3. மொழிமாற்றுப் பொருள்கோள்
    4. கொண்டு சுட்டுப் பொருள்கோள்

  9. A Good Marksman May Miss
    1. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் கோணல்
    2. ஆனைக்கும் அடி சறுக்கும்
    3. விளையும் பயிர்முளையிலேயே தெரியும்
    4. முதற்கோணல் முற்றிலும்

  10. “மக்கள் கவிஞர்” எனப் போற்றப்படுபவர்
    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. நாமக்கல் கவிஞர்
    4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!