நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 10


  1. ”சின்னச்சீறா” என்ற நூலை எழுதியவர்
    1. உமறுப்புலவர்
    2. குணங்குடி மஸ்தான்
    3. கடிகை முத்துப்பிள்ளை
    4. பனு அகுமது மரைக்காயர்

  2. திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்
    1. இளம்பூரனர்
    2. பெரியவாச்சான்பிள்ளை
    3. அரும்பத வரைகாரர்
    4. அடியார்க்கு நல்லார்

  3. பொருத்துக
    1. செங்கமலமும் ஒரு சோப்பும் - (a) நீல.பத்மநாபன்
    2. அனுமதி - (b) சுந்தர்ராமசாமி
    3. அனந்தசயனம் காலணி - (c) சுஜாதா
    4. மறுமணம் - (d) தோப்பில் முகம்மது மீரான்
    5. தேங்காய் துண்டுகள் - (e) விந்தன்
    6. மண்ணின் மகன் - (f) டாக்டர்.மு.வ
    1. b c d e f a
    2. b c e d a f
    3. c b d e a f
    4. a b c d e f

  4. கான மஞ்ஞைக்கு கலிங்கம் ஈந்தவன்
    1. காரி
    2. ஓரி
    3. பேகன்
    4. பாரி

  5. அறத்துபாலின் கண்ணமைந்த இயல்கள்
    1. பாயிரவியல், அரசியல், ஊழியல்
    2. பாயிரவியல், இல்லறவியல், துறவியல், ஊழியல்
    3. களவியல், கற்பியல்
    4. அரசியல், அங்கவியல், ஒழியியல்

  6. சீவகசிந்தாமணிக்கு உரைக்கண்டவர்
    1. உச்சிமேற்புலவர்கொள் நச்சினார்க்கினியர்
    2. இளம்பூரனர்
    3. அரும்பத உரைக்காரர்
    4. அடியார்க்கு நல்லார்

  7. மனோன்மணீயம் நூலின் கண்வரும் துணைக்கதை
    1. பொன்னியின் செல்வன்
    2. சிவகாமியின் செல்வன்
    3. சிவகாமி சரிதம்
    4. சிவகாமியின் சபதம்

  8. மனோன்மணீயம் நாடக நூலின் ஆக்கத்திற்கு துணை நின்ற ஆங்கில நூல்
    1. ரகசிய வழி
    2. ஒத்தெல்லோ
    3. ரோமியோ ஜீலியட்
    4. பில்கிரிம்ஸ் புரோகிராஸ்

  9. பரணி என்ற நாள் மீன் காளியையும், யமனையும் தன் தெய்வமாக பெற்றது என்றும், அந்த நாள்மீனால் வந்தப் பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்று கூறியவர்
    1. ஒட்டக்கூத்தர்
    2. அண்ணா
    3. திரு.வி.க
    4. உ.வே.சாமிநாத ஐயர்

  10. பொருத்துக
    1. தண்ணீர் வங்கிகள் - (a) முடியரசன்
    2. தளை - (b) நா.காமராசன்
    3. கண் - (c) சிற்பி பாலசுப்பிரமணியம்
    4. பூக்கட்டும் புதுமை - (d) ந.கருணாநதி
    1. a d c b
    2. d c b a
    3. a b c d
    4. d c a b



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!