நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 9


  1. பொருத்துக
    1. புணர்தலும், புணர்தல் நிமித்தமும் - (a) பாலை
    2. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் - (b) நெய்தல்
    3. ஊடலும் ஊடல் நிமித்தமும் - (c) மருதம்
    4. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் - (d) முல்லை
    5. இரங்கலும் இரங்கல் நிமித்தமும் - (e) குறிஞ்சி
    1. d c b a e
    2. e d c b a
    3. e d c a b
    4. e d b a c

  2. கபிலரை ”புலனழுக்கற்ற அந்தணாளன்” என்று போற்றியவர்
    1. மாறோக்கத்து நப்பசலையார்
    2. பெருங்குன்றூர்க்கிழார்
    3. இளங்கீரனர்
    4. நக்கீரர்

  3. ”தமிழர் திருமறை” என அழைக்கப்படும் நூல்
    1. திருமந்திரம்
    2. திருக்குறள்
    3. தேவாரம்
    4. திருவாசகம்

  4. ”திணையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட” என்ற பாடலை இயற்றியவர்
    1. கபிலர்
    2. மாங்குடி மருதனார்
    3. கவிமணி
    4. பரணர்

  5. சிறிய திருவடி என்றழைக்கப்படுபவர்
    1. குகன்
    2. ராமன்
    3. இலக்குவன்
    4. அனுமன்

  6. வீரமாமுனிவர் தமிழகத்திற்கு வந்த ஆண்டு
    1. 1730
    2. 1710
    3. 1713
    4. 1715

  7. சரியானவை தேர்ந்தெடு
    1. மடந்தை - 14-19
    2. தெரிவை - 25-32
    3. பேரிளம்பெண் - 32-40
    4. பெதும்பை - 7-11

  8. சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங்கொண்ட நூல்
    1. இரட்டுற மொழிதல்
    2. நந்திகலம்பகம்
    3. முக்கூடற்பள்ளு
    4. கலிங்கத்துபரணி

  9. ”திவ்யகவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர்
    1. குமரகுருபர்ர்
    2. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
    3. ஒட்டக்கூத்தர்
    4. பாரதியார்

  10. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் செவாலியர் விருதினைப் பெற்றவர்
    1. பாரதிதாசன்
    2. அப்துல் ரகுமான்
    3. முடியரசன்
    4. வாணிதாசன்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!