நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 8


  1. தவறான இணை
    1. உகிர் - பெயர் திரிசொல்
    2. பெற்றம் - திசைசொல்
    3. கமலம் - வடசொல்
    4. ஞாயிறு - பெயர் இயற்சொற்கள்

  2. நளவெண்பா எத்தனை வெண்பாக்களை கொண்டுள்ளது
    1. 412
    2. 430
    3. 409
    4. 431

  3. “இனிமைத் தமிழ்மொழி எமது, எமக்கு இன்பந்தரும்படி வாய்த்தநல் அமுது” என்ற பாடலை இயற்றியவர்
    1. கவிமணி
    2. பாரதிதாசன்
    3. வாணிதாசன்
    4. பாரதியார்

  4. உ.வே.சா அவர்களின் தமிழ்பணிகளை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்
    1. வீரமாமுனிவர், எல்லீஸ்துரை
    2. வீரமாமுனிவர், கால்டுவெல்
    3. ஜி.யு.போப், சூலியன் வின்சோன்
    4. ஜி.யு.போப், சூலியன் கக்சுலி

  5. உடனிலை மெய்மயக்கம் தேர்ந்தெடு
    1. சார்பு
    2. வாழ்க்கை
    3. குற்றம்
    4. அச்சம்

  6. தவறான இணை
    1. யாருடைய புத்தகங்கள் சுவையானவை, சிந்தனையை தூண்டுபவை - பெர்னாட்ஷா
    2. கேம்பிரிட்ஜ் - இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகம்
    3. நேரு குறிப்பிடும் உலகின் மிக சிறந்த நூல் ஒன்று - போரும், அமைதியும்
    4. நேருவுக்கு மிக பிடித்தமானவர் - பெட்ரண்ட ரஸ்ஸல்

  7. ‘பெரியாரை’ பற்றிய கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க.
    1. பெரியாருக்கு சமுதாய சீர்திருத்த செயல்பாடுகளுக்காக ஐ.நா. சபை யுனெஸ்கோ விருது 1970-ல் வழங்கப்பட்டது
    2. நடுவணரசு 1978 ஆம் ஆண்டு அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
    3. பெரியார் தம் வாழ்நாளில் 8600 நாள், 13,12000 கி.மீ தொலைவு பயணம் செய்து, 10700 கூட்டங்களில், 21400 மணிநேரம் மக்களுக்காக சமுதாய தொண்டு ஆற்றினார்
    4. பெரியார் சாதி களையப்படவேண்டி களை என்றார்
    1. அனைத்தும் சரி
    2. 1,2,3 சரி 4 தவறு
    3. 1,2,4 சரி 3 தவறு
    4. 3,4 சரி 1,2 தவறு

  8. முத்து ராமலிங்கரை ”தேசியம் காத்த செம்மல்” என பாராட்டியவர்
    1. மு.வரதராசனர்
    2. சுபாஷ் சந்திரபோஸ்
    3. திரு.வி.க
    4. அண்ணா

  9. ”தான்” என்ற பாடலை தனதாக்கி பாடிய கவிஞர்
    1. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    2. உடுமலை நாராயணக்கவி
    3. தாராபாரதி
    4. இராமச்சந்திரக்கவிராயர்

  10. அகநானூறு மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
    1. 160
    2. 180
    3. 100
    4. 120



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!