நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 3


  1. தவறான இணை
    1. இனிய நண்பா - குறிப்பு பெயரெச்சம்
    2. சூழ்கழல் - வினைத்தொகை
    3. என்கால் - ஆறாம் வேற்றுமை தொகை
    4. அவ்வூர் - அண்மைச்சுட்டு

  2. பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாக பெற்று விளங்கும் நூல்
    1. சிலப்பதிகாரம்
    2. கம்பராமாயணம்
    3. மணிமேகலை
    4. சீவகசிந்தாமணி

  3. சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதிப் புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்த நச்சுகொல்லி மருந்தாக விளங்கியவர்
    1. காந்தி
    2. அயோத்திய தாசப்பண்டிதர்
    3. அம்பேத்கர்
    4. பெரியார்

  4. நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று தன் செய்வினைப் பயனே என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
    1. நற்றிணை
    2. குறுந்தொகை
    3. கலித்தொகை
    4. புறநானூறு

  5. தவறாக இடம்பெற்றவர் பெயரை தேர்ந்தெடு (பேச்சுக்கலை)
    1. ஆறுமுக நாவலர்
    2. பாரதியார்
    3. திரு.வி.க
    4. அண்ணா

  6. தவறான இணை
    1. இது செய்வாயா? என்று வினவியபோது நீயே செய் என்று கூறுவது - ஏவல் விடை
    2. இது செய்வாயா? என்று வினவியபோது உடம்பு நொந்த்து என்று கூறுவது - உறுவது கூறல் விடை
    3. இது செய்வாயா? என்று வினவியபோது ”செய்யேன்” என்பது போல் கூறுவது - எதிர்மறை விடை
    4. ஆடுவாயா என வினவியபோது பாடுவேன் எனக் கூறுவது - இனமொழி விடை

  7. ”கனிமுன் நேர் வருவது”
    1. கலித்தளை
    2. ஒன்றிய வஞ்சித்தளை
    3. ஒன்றாத வஞ்சித்தளை
    4. வெண்சீர் வெண்பா

  8. வள்ளியம்மை காலம்
    1. 1898 முதல் 1914 வரை
    2. 1898 முதல் 1913 வரை
    3. 1899 முதல் 1913 வரை
    4. 1898 முதல் 1916 வரை

  9. கிறித்தவக் கம்பர் எனப் புகழ்பெறுபவர்
    1. ஜி.யு.போப்
    2. வீரமாமுனிவர்
    3. உமறுப்புலவர்
    4. எச்.ஏ.கிருட்டிண பிள்ளை

  10. ”மகர சங்கராந்தி” கொண்டாடப்படும் இடங்கள்
    1. ஜப்பான், ஜாவா
    2. ஆந்திரா, கர்நாடாகா
    3. ஆந்திரா, கேரளா
    4. ஜப்பான், ஏமன்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!