நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 5


  1. இசையாயிரம், உலாமடல் ஆகிய நூல்களை எழுதியவர்
    1. சுரதா
    2. ஜெயங்கொண்டார்
    3. குமரகுருபரர்
    4. காளமேகப்புலவர்

  2. ”கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி” எனத் தமிழினத்தின் தொன்மையை கூறும் நூல
    1. தண்டியலங்காரம்
    2. மாறனலங்காரம்
    3. புறநானூறு
    4. புறப்பொருள் வெண்பாமாலை

  3. நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன் எனக் கூறியவர்
    1. பாவாணர்
    2. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனர்
    3. பரிதிமாற்கலைஞர்
    4. திரு.வி.க

  4. பொருத்துக
    1. வினையே ஆடவர்க்குயிர் - (a) தாராபாரதி
    2. முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை - (b) குறுந்தொகை
    3. உடம்பை வளர்த்தேன், உயிர்வளர்த்தேனே - (c) தொல்காப்பியர்
    4. விரல்கள் பத்து மூலதனம் - (d) திருமூலர்
    1. a b c d
    2. b c a d
    3. b c d a
    4. d a b c

  5. தவறான இணை
    1. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (சென்ணை) - 1970
    2. தஞ்சை தமிழ் பல்கலைகழக நூலகம் - 1982
    3. மறைமலை அடிகளார் நூலகம் (சென்னை) - 1988
    4. டாக்டர் உ.வே.சா நூலகம் (சென்னை) - 1947

  6. தீயவை தீய பயத்தலால் தீயவை, தீயினும் அஞ்சப்படும் என்றக் குறளில் பயின்று வரும் அணி
    1. சொற்பொருள் பின்வருநிலையணி
    2. பொருள் பின்வருநிலையணி
    3. சொல்பின்வருநிலையணி
    4. பிறிது மொழிதல் அணி

  7. செய்யுளில் ஓசை குறைந்தால் மெய்யெழுத்துகளும் அளப்பெடுப்பது டை
    1. செய்யுளிசை அளபெடை
    2. இன்னிசை அளபெடை
    3. சொல்லிசை அளபெடை
    4. ஒற்றளபெடை

  8. தவறான இணை
    1. கவிதைக்கோர் - பரணர்
    2. கல்விக்கோர் - கம்பன்
    3. வில்லுக்கோர் - ராமன்
    4. சொல்லுக்கோர் - கீரன்

  9. தவறான இணை
    1. ஊரும் பேரும் - ரா.பி.சேதுபிள்ளை
    2. நிலைத்த கல்வி செல்வம் - ஜானகி மணாளன்
    3. உரியது - திருமுருக கிருபானந்தவாரியர்
    4. அறிவு நுட்பம் - ஓவியர் ராம்கி

  10. பொருத்துக
    1. ஆடவர் - (s) ஒரையாடுதல்
    2. மகளிர் - (b) பூப்பறித்தல்
    3. சிறுவர் - (c) ஏறு தழுவுதல்
    4. சிறுமியர் - (d) கிட்டிப்புள்
    1. c a d b
    2. a b c d
    3. a c d b
    4. c a b d



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!